VALI. Selvaraj VP BJP

VALI. Selvaraj VP BJP Education

20/12/2022

உழைப்பே உயர்வு தரும் எனும் கருத்தை வாழ்ந்து காட்டி அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உதவிய ஆன்மீகவாதி, ஸ்ரீ ஜெயவிலாஸ் குழுமத்தின் மூத்த தொழிலதிபர், ஐயா T.R. தினகரன் அவர்களின் பிரிவு மிகுந்த வருத்தமளிக்கிறது.

அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

19/12/2022

அறியப்படாத அதிசய மனிதர்கள்!

பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து பரவலாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஐயா திரு. பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய வணக்கம்:*இன்று 11/07/2022 திங்கட்கிழமை* *மனு நீதி நாள்/ குறைத்தீர்க்கும் நாளில்*, *பாரதிய ஜனதாக் கட்சி...
11/07/2022

அனைவருக்கும் இனிய வணக்கம்:
*இன்று 11/07/2022 திங்கட்கிழமை* *மனு நீதி நாள்/ குறைத்தீர்க்கும் நாளில்*,
*பாரதிய ஜனதாக் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு செல்வராஜ் பெரியசாமி* தலைமையில், கட்சி நிர்வாகிகள் அணி சேர,
*இந்திய ஒற்றுமையையும், இறையாண்மை யையும் குலைக்கும் விதமாக, நாமக்கல் திமுக மாநாட்டில் பேசிய திமுகவின் துணைக் கழகப்பொதுச் செயலாளரும், பெரம்பலூரில் வசிக்கும் *திமுகவின் எம்.பி.ஆண்டிமுத்து இராசா* மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரது *இந்தியக் குடியுரிமையை பறிமுதல் செய்யக் கோரியும்* பெரம்பலூர் *மாவட்ட ஆட்சியர் திருமதி. வெங்கட்பிரியா* அவர்களிடம் கொடுக்கப்பட்டது..
மேலும் *பெரம்பலூர் மாவட்டக் காவல்துறைக் கண்காளிப்பாளர், முதல்வர் அலுவலகம் (CM Cell), *ஆளுநர் திரு.சி.என்.ரவி* அவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டன. மேலும் அவரை *திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து* நீக்கி கட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக் கோரி *திமுக அறிவாலயத்திற்கும்* கடிதம் அனுப்பப்பட்டது.

நன்றி,
பாரத அன்னை புகழ் ஓங்குக,
என்றும் தாயகப் பணியில்,
*திரு.செல்வராஜ் பெரியசாமி,*
*மாவட்டத் தலைவர்* *பாரதிய ஜனதா கட்சி, *பெரம்பலூர் மாவட்டம்*

Address

Perambalur

Telephone

+919344240752

Website

Alerts

Be the first to know and let us send you an email when VALI. Selvaraj VP BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VALI. Selvaraj VP BJP:

Share