05/05/2026
கண்ணீர் அஞ்சலி
--------------------------------
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான தோழர் N.செல்லதுரை அவர்கள் உடல்நல குறைவால் 04-05-2026 இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் அவர்களின் இறுதி ஊர்வலம் 06-05-2026 அன்று காலை 11.00 மணிஅளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தத்துடன்...
பெ.ரமேஷ்
மாவட்ட குழு செயலாளர்,
பெரம்பலூர் மாவட்டம்.