RVJ Suresh - Congress

RVJ Suresh - Congress Ex District President - Perambalur Congress Committee

27/08/2026
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக எஸ்எஸ்ஏ 2 அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் ஒட்டன்சத்திரம் நகரத்தில் சிறப...
27/08/2026

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக எஸ்எஸ்ஏ 2 அமைப்பு மறுசீரமைப்பு கூட்டம் ஒட்டன்சத்திரம் நகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

27/08/2026
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கையின் '  #இரண்டாம்_கட்டம்' தற்போது தொடங்கியுள்ளது. இச்செயல்முறை...
08/08/2026

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கையின்
' #இரண்டாம்_கட்டம்' தற்போது தொடங்கியுள்ளது.
இச்செயல்முறையின் கீழ் ஆரம்பத்தில் மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், ஹரியானாவில் செயல் திறனின் அடிப்படையில் சில மாவட்டத் தலைவர்களை நீக்கிவிட்டுப் புதியவர்களை நியமிப்பதற்காக இப்போது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

07/08/2026

மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் மறுசீரமைப்புத் திட்டமான SSA-2 மாவட்டப் பார்வையாளர்களுக்கான களப்பயிற்சிக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் என்ற முறையில் கலந்து கொண்டேன்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவர் திரு. சசிகாந்த் செந்தில், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. எஸ். ராஜேஷ்குமார், மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Rvj Suresh,
Former DCC President,
Perambalur, TN.

Address

Perambalur
621212

Website

Alerts

Be the first to know and let us send you an email when RVJ Suresh - Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share