BR Comrade

BR Comrade சமத்துவம் பெற சனாதனத்தை வேர் அறுப்போம்

25/10/2023

How to destroy the caste?

Need your answer?

14/07/2021

எழுச்சி தமிழரை பார்த்தாலே புதுவித புத்துணர்வு & சந்தோசம் & எதையோ சாதித்தது போன்ற உணர்வு & கண்களில் ஆனந்த கண்ணீர் ஏற்படுகிறது.

சனாதன சக்திகள் அச்சப்பட வரலாற்றில் ஒரு தலைவர் உருவாகினார்.

#விளங்க_வைப்போம்_இல்லையேல்_விலங்கறுப்போம்.

Thol.Thirumavalavan
Sinthanai Selvan

எனது தாயை தாழ்ந்தவராகவும் என்னை உயர்ந்தவராகவும் கூரும் இந்து மத கோட்பாடு எனக்கு தேவையில்லை.                        -  .
27/01/2021

எனது தாயை தாழ்ந்தவராகவும்
என்னை உயர்ந்தவராகவும் கூரும்
இந்து மத கோட்பாடு எனக்கு தேவையில்லை.
- .

அவ்விருவரின் கருத்துகளை மக்களிடையே பகிர்வதே எமது நோக்கம்.இவ்விருவரையும் படித்து புரிந்து கொண்டால் போதும் சமத்துவம் தானாக...
19/12/2020

அவ்விருவரின் கருத்துகளை மக்களிடையே பகிர்வதே எமது நோக்கம்.
இவ்விருவரையும் படித்து புரிந்து கொண்டால் போதும் சமத்துவம் தானாக மலரும்.

தன் உயிர் மூச்சை அடக்கி-எதிரியின் இனத்திமிரை அடங்கியவர்.              -மாவீரன் திலீபன் க்கு வீரவணக்கம். #ஈழம்_வெல்லும்_அ...
26/09/2020

தன் உயிர் மூச்சை அடக்கி-
எதிரியின் இனத்திமிரை அடங்கியவர்.
-மாவீரன் திலீபன் க்கு வீரவணக்கம்.

#ஈழம்_வெல்லும்_அதனை_காலம்_சொல்லும்.
-திருமா.

சனாதனத்தை வீழ்த்தும் ஆயுதம் அம்பேத்கரியமும் பெரியாரியமுமே. சனாதனம் என்பது தனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் என எந்த சாதிகார...
03/08/2020

சனாதனத்தை வீழ்த்தும் ஆயுதம் அம்பேத்கரியமும் பெரியாரியமுமே.

சனாதனம் என்பது தனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் என எந்த சாதிகாரன் நினைத்தாலும் அவன் சனாதனவாதியே!.

சனாதனத்தை வேர் அறுப்போம் சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.

Address

Perambalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BR Comrade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category