பசியில்லா பெரியகுளம்

பசியில்லா  பெரியகுளம் SPREAD HUMANITY �

HELPING EACH OTHER �

*பசியில்லா பெரியகுளம் சார்பாக  தாய்பால் தானம்*நேற்று  அல்லிநகரத்தைச்சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் நிவேதா  ஆகிய இரண்டு  பெண...
27/09/2024

*பசியில்லா பெரியகுளம் சார்பாக தாய்பால் தானம்*

நேற்று அல்லிநகரத்தைச்சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பெண்களிடம் 20 தாய்பால் பாக்கெட் கள் தானமாக பெறப்ட்டு க.விலக்கு அரசு மருத்துவமனையில் உள்ள NICU தாய்பால் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது இதன் மூலம் பல பச்சிளம் குழந்தைகள் பயன் பெறும் என்பதூ தெரிவித்துக்கொள்கிறோம்

இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இங்ஙனம்

*பசியில்லா பெரியகுளம்*

22/07/2024

Address

Periyakulam

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசியில்லா பெரியகுளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category