SDPI பெரியகுளம் நகரம்

SDPI பெரியகுளம் நகரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI பெரியகுளம் நகரம், Political Party, Ambedkar Statue Backside, Vadakarai, Periyakulam.

80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக ...
15/08/2026

80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக கீழ வடகரை ஆட்டோ ஸ்டாண்டு கிளையில் நடைபெற்றது.
வடகரை கிளை செயலாளர் பைஜுர் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நகர துணைத் தலைவர் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கினார்.

மெளலவி மு.அஹமது பெளஜுத்தீன் யூஸுஃபி, பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் அவர்கள் தேசியக் கொடியேற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக், நகர இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமீமுல் அன்சாரி மற்றும் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDP...
15/08/2026

இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக கீழ வடகரை ஆட்டோ ஸ்டாண்டு கிளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகர துணைத் தலைவர் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கினார்.
SBI காலணி SDTU கிளை தலைவர் காசிம் அவர்கள் மூவர்ணக் கொடியேற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக், நகரத் துணைத் தலைவர் இஸ்மாயில், இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமீமுல் அன்சாரி மற்றும் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDP...
15/08/2026

இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக வாகம்புளி கிளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளை தலைவர் சிராஜ்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது பாருக் அவர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நகரத் துணைத் தலைவர் இஸ்மாயில், இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமீமுல் அன்சாரி, ஜாபர் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


🇮🇳 ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! சுதந்திரத்தைக் காப்போம்!இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ...
15/08/2026

🇮🇳 ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! சுதந்திரத்தைக் காப்போம்!

இந்திய திருநாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 - சனிக்கிழமை இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி SDPI கட்சியின் சார்பாக தென்கரை பள்ளிவாசல் கிளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளை தலைவர் இம்ரான்கான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தென்கரை கிளையின் முகமது சாகிப் அவர்கள் மூவர்ணக்
கொடியேற்றி சிறப்பித்தார்.
நகர பொருளாளர் சையது அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரூக், நகரத் துணைத் தலைவர் இஸ்மாயில், இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக் மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தேனி மாவட்டம்  #பெரியகுளத்துக்கு உட்பட்ட கீழ வடகரை   தொழிற்சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் கிளை கலந்தாய்வுக் கூட்டம் ...
14/08/2026

தேனி மாவட்டம்
#பெரியகுளத்துக்கு உட்பட்ட கீழ வடகரை தொழிற்சங்கத்தின் சிறப்பு கூட்டம் மற்றும் கிளை கலந்தாய்வுக் கூட்டம் இன்று 14/08/2026 நடைபெற்றது

இதனை SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் H. ஹாரூன் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார்

தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் A.காஜாமைதீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
பெரியகுளம் நகரத் தலைவர் ஏ முகமது மீரான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
மேலும் பெரியகுளம் நகரம் வடகரை கிளை ஆட்டோ ஸ்டாண்ட் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் அடுத்து வரக்கூடிய மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தொழிற்சங்கத்தின் பெரியகுளம் கீழ வடகரை ஆட்டோ ஸ்டாண்ட்
#கிளையின் புதிய நிர்வாகிகளாக

🛺 தலைவர்
M. அப்துல் காசிம்

🛺 துணைத் தலைவர்
J. சதாம் உசேன்

🛺 செயலாளர்
A. சித்திக் ராஜா

🛺 துணைச் செயலாளர்
A. ஹிதாயத்துல்லா

🛺 பொருளாளர்
S. தமீம் அன்சாரி

மற்றும் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள்

H. ஹாரூன் ரஷீத்
J. அமீர் ஜான்
A.முகமது மீரான்
நஜிபுல்லா
முகமது இத்ரிஸ்
மேலும் தொழில் சங்கத்தினரின் நிறை குறை தேவைகளையும் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி உள்ள சலுகைகளையும் திட்டங்களையும் பற்றி விரிவாக பேசப்பட்டு அதனைப் பெற்று பயன்பெறும் வகையில் தொழிற்சங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

தொழிற்சங்கம்
பெரியகுளம்
# Theni District

இன்று SDPI கட்சியின் பெரியகுளம் நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்த SDTU தேனி மாவட்ட தலைவர் காஜா மைதீன் அவர்களுக்கு SDPI கட...
14/08/2026

இன்று SDPI கட்சியின் பெரியகுளம் நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்த SDTU தேனி மாவட்ட தலைவர் காஜா மைதீன் அவர்களுக்கு SDPI கட்சியின் நகரத் தலைவர் மீரான் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
SBI காலணி SDTU நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SDPI கட்சியின் பெரியகுளம் நகரத் தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் இன்று 03-08-2026 பொதுவெளியில் சுற்றித்திரியும் கால்நடைகள...
03/08/2026

SDPI கட்சியின் பெரியகுளம் நகரத் தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் இன்று 03-08-2026 பொதுவெளியில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக்கோரி பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரியகுளத்தின் முக்கிய சாலைகளில் கட்டுப்பாடின்றி விடப்பட்டுள்ள மாடுகள் மற்றும் கழுதைகள் சுற்றி திரிவதை தடுக்கக்கோரியும்,
அம்பேத்கர் சிலை அருகே விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கால்நடைகளை அப்புறப்படுத்தக் கோரியும், பொதுவெளியில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் நாகூர் கனி, நகர செயற்குழு உறுப்பினர் ஜாபர், IT Wing தொகுதி செயலாளர் சபீக் மற்றும் நகர பொறுப்பாளர் இம்ரான்கான் ஆகியோர் உடனிருந்தனர்

  -சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பணி...
29/07/2026

-சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

பெரியகுளம் நகர செயற்குழு கூட்டம் 28-07-2026 அன்று SDPI கட்சியின் பெரியகுளம் நகர அலுவலகத்தில் நகரத் தலைவர் மீரான் அவர்கள்...
28/07/2026

பெரியகுளம் நகர செயற்குழு கூட்டம் 28-07-2026 அன்று SDPI கட்சியின் பெரியகுளம் நகர அலுவலகத்தில் நகரத் தலைவர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகரத் துணைத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி செயலாளர் நாகூர் கனி அவர்கள் கலந்துகொண்டார்.

தீர்மானங்கள்..

1. மதுரையில் நடைபெறவிருக்கும் தேசியத் தலைவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் SDPI கட்சியின் சார்பாக பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 8 வார்டுகளிலும், தாமரைக்குளம் பேரூராட்சியில் ஒரு இடத்திலும், ஒன்றியத்தின் பெருவாரியான இடங்களில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக நகரப் பொருளாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தமிழக அரசே! மாநில அரசே!Resto-Bar திட்டத்தை செயல்படுத்தாதே..பூரண மதுவிலக்கை அமல்படுத்து..பெரியகுளம் பதிய பேருந்து நிலையம்...
16/07/2026

தமிழக அரசே! மாநில அரசே!

Resto-Bar திட்டத்தை செயல்படுத்தாதே..

பூரண மதுவிலக்கை அமல்படுத்து..

பெரியகுளம் பதிய பேருந்து நிலையம் எதிரில் மற்றும் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் இயங்கி கொண்டிருக்கும் தனியார் மதுபான கடைகளை நிரந்தரமாக மூடிடு.

இவண்,
SDPI கட்சி - பெரியகுளம் நகரம்

Address

Ambedkar Statue Backside, Vadakarai
Periyakulam
625601

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI பெரியகுளம் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share