அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை

  • Home
  • India
  • Polur
  • அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை

அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை நாங்கள் சமுக சேவை செய்து வருகிறோம்

அருணை தமிழ் நாளிதழில் வெளியான செய்து  அறக்கட்டளை சார்பில் நன்றிகள்
29/07/2026

அருணை தமிழ் நாளிதழில் வெளியான செய்து அறக்கட்டளை சார்பில் நன்றிகள்

அனைவருக்கும்  வணக்கம்  அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் காங்கேயனூர் அரசு உயர்நிலை பள்ளி பத்தாம் வகுப்...
28/07/2026

அனைவருக்கும் வணக்கம்
அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில்

காங்கேயனூர் அரசு உயர்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் மற்றும் 400 மதிப்பெண் எடுத்தவர்கள் ஒரு நபருக்கும்


முதல் மதிப்பெண் ஹமாவதி -446/500
இரண்டாம் மதிப்பெண்
கோமதி - 443/500
மூன்றாம் மதிப்பெண்
சஞ்சனா - 436/500
நான்காம் மதிப்பெண்
முத்தரசி - 421/500

*_அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை*_ சார்பில்

*பரிசு பொருட்கள்* வழங்க *கடந்த ஆண்டு* முதல் கொடுத்து வருகிறோம்

* *டாக்டர் அப்துல்கலாம்* *அவர்களின்* *நினைவு* *தினம்* முன்னிட்டு

*சிறப்பு அழைப்பாளார்*
காங்கேயனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் *கே. வி. அன்பழகன்* அவர்கள்
தலைமையில்

இந்த ஆண்டு *பரிசு* *பொருட்கள்*
வழங்கப்பட்டது

இதில்
*அறக்கட்டளை நிறுவனர் தலைவர்* *பா. மோனிஷ்* அவர்கள்
*பொருளாளர்*
*பா. ஜெகன்*
அவர்கள் *
*ஆலோசகர்* *இராஜவேலன்* அவர்கள்

மாணவிகள் பெற்றோர் கலந்து கொண்டனர்

அனைவருக்கும் வணக்கம்  இன்று முன்னாள் குடியரசு தலைவர் *டாக்டர்*  *A. P. J. அப்துல்கலாம்* அவர்களின் *பதினொறாம்* *ஆண்டு* *ந...
27/07/2026

அனைவருக்கும் வணக்கம்

இன்று முன்னாள் குடியரசு தலைவர் *டாக்டர்* *A. P. J. அப்துல்கலாம்* அவர்களின் *பதினொறாம்* *ஆண்டு* *நினைவு தினம்*

*அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா* *அறக்கட்டளை* சார்பில் காலை 9.00 மணியளவில்
*காங்கேயனூர் பஜனை கோவில்* அருகில் அவர் *புகைப்படத்திற்கு* மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

*செயற்குழு உறுப்பினர்கள்*
*உறுப்பினர்கள்*
மற்றும் *ஊர் பொதுமக்கள்* *மாணவ மாணவிகள்* கலந்துகொண்டனர்

என்றும் சமூக சேவையில்
**அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை*
*காங்கேயனூர்*

அனைவருக்கும் வணக்கம் நாளை  #முன்னாள்  #குடியரசு  #தலைவர்  #டாக்டர்  .  .  .  #அப்துல்கலாம் அவர்களின்  #பதினொறாம்  #ஆண்டு...
26/07/2026

அனைவருக்கும் வணக்கம்

நாளை #முன்னாள் #குடியரசு #தலைவர் #டாக்டர்
. . . #அப்துல்கலாம் அவர்களின் #பதினொறாம் #ஆண்டு நினைவு தினம்

அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் நாளை காலை 9.00 மணியளவில்

காங்கேயனூர் பஜனை கோவில் அருகில் அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிப்பு

செயற்குழு உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்
மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவ மாணவிகள்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

என்றும் சமூக சேவையில்
#அப்துல்கலாம் #ஃப்யூச்சர் #இந்தியா #அறக்கட்டளை
*காங்கேயனூர்*

01/05/2026

ABDULKALAM FUTURE INDIA TRUST
*CURRENT ACCOUNT NUMBER*:1182135000007863
IFSC:KVBL0001182

சமுக சேவை செய்ய உங்களால் முடிந்த நிதி உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

இன்று அப்துல்கலாம் ஃப்யூச்சர்  இந்தியா அறக்கட்டளை செயலாளர் ச.  #அறிவழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஙகள்...
01/05/2026

இன்று அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ச. #அறிவழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஙகள் பணி சமூக சேவையில் தொடர வாழ்த்துக்கள்

என்றும் சமூக சேவையில்
#அப்துல்கலாம் #ஃப்யூச்சர் #இந்தியா #அறக்கட்டளை
#காங்கேயனூர்

*இனிய  பொங்கல்* *நல்வாழ்த்துக்கள்*  *எல்லா வளமும்* *சந்தோஷமும் மலரட்டும்*  *இந்த பொங்கல்* *பண்டிகையில்*  *உங்கள் வாழ்வில...
15/01/2026

*இனிய பொங்கல்* *நல்வாழ்த்துக்கள்*

*எல்லா வளமும்*
*சந்தோஷமும் மலரட்டும்*

*இந்த பொங்கல்* *பண்டிகையில்*

*உங்கள் வாழ்வில்* *எந்நாளும்*

*வெற்றி பயிராக செழித்து* *வளர்ந்து*

*ஆரோக்கியம் அமைதி* *மகிழ்ச்சி*

*என் மூன்றும் பெருகட்டும்*

*தை பொங்கலுடன்*

*புது தொடக்கத்தை* *கொண்டாடுவோம்*

*என்றும் அன்புடன்*
*பா. மோனிஷ்*

*நிறுவனர் & தலைவர்*
*அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை*

அறக்கட்டளை சார்பில் 15/10/2025 டாக்டர்  அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மாலை மரக்கன்று நடுவிழாவும் சிறப்பு ...
09/10/2025

அறக்கட்டளை சார்பில் 15/10/2025 டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மாலை மரக்கன்று நடுவிழாவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது

அதற்கு உங்களால் முடிந்த நிதிஉதவிவழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

G. PAY :9597647619

அறக்கட்டளை சார்பில் 15/10/2025 டாக்டர்  அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மாலை மரக்கன்று நடுவிழாவும் சிறப்பு ...
09/10/2025

அறக்கட்டளை சார்பில் 15/10/2025 டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மாலை மரக்கன்று நடுவிழாவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது

அதற்கு உங்களால் முடிந்த நிதிஉதவிவழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

G. Pay :9597647619

நேற்று அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை ஏழாம் ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு  நிறுவனர் &  தலைவர் பா. மோனிஷ் பொருள...
03/10/2025

நேற்று அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை ஏழாம் ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நிறுவனர் & தலைவர் பா. மோனிஷ் பொருளாளர் ஜெகன் தலைமையில் காங்கேயனூர் பஜனை கோவில் அருகில் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் புகைப்படத்நிற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
அதில் பாண்டியன்
ஜெயபிரியா மோனிஷ்
அருளரசு
பவுனு அம்மாள்
தில்லா
மீனா
ராணி
ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Address

Polur

Website

Alerts

Be the first to know and let us send you an email when அப்துல்கலாம் ஃப்யூச்சர் இந்தியா அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category