V.Narayanasamy

V.Narayanasamy A Leader from Indian National Congress | Former
Chief Minister of Puducherry |
Former Union Minister

28/05/2026

Press Release (28-05-2026)

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்....
28/05/2026

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 62-வது ஆண்டு நினைவு தினம். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்...
27/05/2026

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 62-வது ஆண்டு நினைவு தினம். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். மேலும் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திருமிகு. ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று புதுச்சேரி காங்க...
21/05/2026

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திருமிகு. ராஜீவ் காந்தி அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அன்பு தலைவரின் படத்திற்கு மலர்ந்து செலுத்தினோம், அதனைத் தொடர்ந்து அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். மேலும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சிகள் சார்பாக ரத்த தானம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி.  டிஜிட்டல் உல...
21/05/2026

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு எங்களது நினைவஞ்சலி.

டிஜிட்டல் உலகில் முன்னணியாக இந்தியா இருப்பதற்கு பெரும்பங்காற்றிய அவருடைய தொலை நோக்கு முயற்சிகளுக்கு எங்கள் நன்றிகள்.

17/05/2026

17-05-2026 | Press release

13/05/2026

13-05-2026 | Press release

அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் .
01/05/2026

அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் .

27/04/2026

27-04-2026 | Press release

Address

Pondicherry

Alerts

Be the first to know and let us send you an email when V.Narayanasamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to V.Narayanasamy:

Share