Vck French City

Directions

Vck French City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vck French City, Political Party, Pondicherry.

08/09/2026
 #செம்மார்ந்த_வீரவணக்கம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணியின் மேனாள் மாநில செயல...
08/09/2026

#செம்மார்ந்த_வீரவணக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணியின் மேனாள் மாநில செயலாளர் தோழர் #பொன்_நா_சிவந்தவன் அவர்கள் 07.09.2026 திங்கட்கிழமை இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார் அவரது உடலுக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் சு.பாவணன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்...

 #செம்மார்ந்த_வீரவணக்கம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணியின் மேனாள் மாநில செயல...
08/09/2026

#செம்மார்ந்த_வீரவணக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில தொழிலாளர் விடுதலை முன்னணியின் மேனாள் மாநில செயலாளர் தோழர் #பொன்_நா_சிவந்தவன் அவர்கள் 07.09.2026 திங்கட்கிழமை இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார் அவரது உடலுக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் சு.பாவணன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்...

மண்ணுரிமைப் போராளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... #மண்ணுரிமை_போராளி
07/09/2026

மண்ணுரிமைப் போராளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
#மண்ணுரிமை_போராளி

07.09.2026பிறந்தநாள் விழா காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மண்ணுரிமைப் போராளி அண்ணன் புதுவை ச...
06/09/2026

07.09.2026
பிறந்தநாள் விழா காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச் செயலாளர்
மண்ணுரிமைப் போராளி அண்ணன் புதுவை சு.பாவாணன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்....
#மண்ணுரிமை_போராளி

01/09/2026

செப்டம்பர் 01

தமிழ்த்தேசிய போராளி

தோழர் தமிழரசன்
அவர்களுக்கு
நினைவு நாள்
விடுதலைச் சிறுத்தைகளின்
வீரவணக்கம்...

28/08/2026

புதுச்சேரியில்
தமிழை முழுவதுமாக நடைமுறைப்படுத்தினால் தான் மாநாட்டை நடத்த அனுமதிப்போம்...

 #2020அண்ணன்  #புதுவை_சு_பாவாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டம்  #வெற்றி_வெற்றி_வெற்றி..!-----------------------...
28/08/2026

#2020
அண்ணன் #புதுவை_சு_பாவாணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் #வெற்றி_வெற்றி_வெற்றி..!
-----------------------------------------------------------------
#புதுச்சேரி_முதல்வர்_அவர்களுக்கு_நன்றி..!
கடந்த (26 8 2020) அன்று புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொரோனா பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிய துணை நிலை ஆளுநர் #கிரண்பேடியையும், புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி, மற்றும் சுகாதார துறை அமைச்சர் அவர்களையும் கண்டித்து, புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும், சட்டசபை முன்பு முற்றுகை போராட்டமும் நடைபெற்றது, இறுதியில் முதலமைச்சர் அவர்களும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் நம்மிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் நாம் வைத்த கோரிக்கைகள்....
தொற்றுக்கான பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் அதேவேளையில் அதனை விரைவு படுத்த வேண்டும்..
மருத்துவமனைகளின் படுக்கை வசதிகளை பல்லாயிரக்கணக்கில் அதிகப்படுத்த வேண்டும்.
தொற்று உறுதிசெய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.
ஊரடங்கு ஆணையின் காரணமாக வேலைவாய்ப்பு இழந்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.
தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து களப் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்கிற கோரிக்கைகளை முன்வைத்தனர், அதனடிப்படையில்
புதுவை முதல்வர் மாண்புமிகு திரு. வே நாராயணசாமி அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும், சுகாதார துறையும் இணைந்து நமது கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறார்...
அதற்காக விடுதலைச்_சிறுத்தைகள் இத்தருணத்தில் தங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்....

Address

Pondicherry
605110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vck French City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share