03/06/2024
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா புதுச்சேரி திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உழவர்கரை தொகுதி திமுக சார்பில் தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . மாநில அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா முன்னிலையில் தொகுதி செயலாளர் கலிய.கார்த்திகேயன் தலைமையில் ஆர்தர் கண் மருத்துவமனை எதிரே திமுக கொடியேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதே போல் ஜவகர் நகர், ரெட்டியீரபாளையம், ஜெயா நகர், மூலகுளம், அரும்பார்த்தப…