India Reserve Battalion, Puducherry

India Reserve Battalion, Puducherry The peace keeping force in Puducherry

இன்று காலை (10/11/2023) மதிப்பிற்குரிய உதவி தளவாய் அதிகாரி திரு. L. செந்தில் முருகன் அவர்களின் தலைமையில் மற்றும் உதவி ஆய...
10/11/2023

இன்று காலை (10/11/2023) மதிப்பிற்குரிய உதவி தளவாய் அதிகாரி திரு. L. செந்தில் முருகன் அவர்களின் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர்(W) திரு. V. பரதன் அவர்கள் முன்னிலையில் Weekly Parade நடைபெற்றது.
இதில், துணை உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

18/07/2023
14/07/23 இன்று HC 051158 சரவணன் அவர்கள் தான் முடித்த முனைவர் படிப்பிற்காக உயர்திரு தளவாய் அவர்களின் கைகளால் Name plate ம...
14/07/2023

14/07/23 இன்று HC 051158 சரவணன் அவர்கள் தான் முடித்த முனைவர் படிப்பிற்காக உயர்திரு தளவாய் அவர்களின் கைகளால் Name plate மற்றும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

Address

Police Complex, Gorimedu
Pondicherry
605006

Alerts

Be the first to know and let us send you an email when India Reserve Battalion, Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share