Pondicherry Aiadmk

Pondicherry Aiadmk Pondicherry uzhavarkarai municipality secretariat

புதுச்சேரி மாநில அஇஅதிமுக அவை தலைவர் அன்பானந்தம் தலைமையில் லாஸ்பேட்டை தொகுதியில் வாக்கு சேகரிப்பு..
07/04/2024

புதுச்சேரி மாநில அஇஅதிமுக அவை தலைவர் அன்பானந்தம் தலைமையில் லாஸ்பேட்டை தொகுதியில் வாக்கு சேகரிப்பு..

புதுச்சேரி மாநில கழக அவைத் தலைவர் ஜி. அன்பானந்தம் அவர்கள் தலைமையில் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்ப...
05/01/2024

புதுச்சேரி மாநில கழக அவைத் தலைவர் ஜி. அன்பானந்தம் அவர்கள் தலைமையில் மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி அதிமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். பின்னர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

கடந்த 20ஆம் தேதி உப்பளம் தொகுதி பாதர் சாஹீப் வீதியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் செப்டிக் தொட்டியில் 6- வயது நிரம்பிய சிறுவன் தவறுதலாக விழுந்து விட்டான். அச்சிறுவனை காப்பாற்றி மூடப்படாமல் இருந்த செப்டி தொட்டியை அரசு அதிகாரியை கொண்டு கழக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் மூட செய்தார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவர் அவர்களிடமும், ஒதுஞ்சாலை காவல் நிலையத்திலும் பொய் புகார் அளித்தனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சட்ட விரோத செயல்களை அவ்வப்போது மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் எங்கள் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் மீது திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளனர். அவ்வாறு பொய் புகார் அளித்த திரு அனிபால்கென்னடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எங்கள் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் திரு அன்பால் கென்னடி மிது அளித்துள்ள புகார் மீது காவல் நிலைய ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு சென்று நியாயம் கேட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

உப்பளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு உழவர்கரை நகர கழக செயலாளர் G. அன்பானந்தம் அ...
10/10/2020

உப்பளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு உழவர்கரை நகர கழக செயலாளர் G. அன்பானந்தம் அவர்கள் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது அம்மா பேரவை மாநில பொருளாளர் ஜெய.சேரன் உடன் இருந்தார்.

புரட்சித்தலைவி இதயதெய்வம் மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்களின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி, குரு சித்தானந்த ...
28/09/2016

புரட்சித்தலைவி இதயதெய்வம் மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்களின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி, குரு சித்தானந்த சுவாமி கோவிலில் அஇஅதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

29/08/2016
வணக்கம்,வருகின்ற 16-05-2016 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்  அம்மா அவர்கள் ஆசியோடு இலாஸ்ப்பேட்டை சட்டமன்ற தொகுதி கழக ...
24/04/2016

வணக்கம்,
வருகின்ற 16-05-2016 அன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் ஆசியோடு இலாஸ்ப்பேட்டை சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்
க. அன்பானந்தம் அவர்களுக்கு
இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.
இவண்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
இலாஸ்ப்பேட்டை சட்டமன்ற தொகுதி,
புதுச்சேரி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதுச்சேரியில் வரும் 25ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்கு வருவதையொட்டி, ஜெயராம் திருமண மண்டபத்தில்...
14/04/2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதுச்சேரியில் வரும் 25ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்கு வருவதையொட்டி, ஜெயராம் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அமைச்சர் சம்பத் பேசினார்

13/04/2016
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆசியுடனும் லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. க. அ...
12/04/2016

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆசியுடனும் லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. க. அன்பானந்தம் அவர்களுக்கு
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.

என்றும் பணிவுடன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி

10/04/2016
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி இன்று காலை 11 மணிக்கு  லாஸ்பேட்டை சட்டமன்ற கழக வெற்றி வேட்பாளர் திரு. க. அன்பானந்தம்...
09/04/2016

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி இன்று காலை 11 மணிக்கு லாஸ்பேட்டை சட்டமன்ற கழக வெற்றி வேட்பாளர் திரு. க. அன்பானந்தம் அவர்கள் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்கள். உடன் லாஸ்பேட்டை தொகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Address

Pondicherry
605008

Telephone

9944700014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pondicherry Aiadmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share