Caste Eradication Youth Chamber

Caste Eradication Youth Chamber அம்பேத்கர் பணி முடிப்போம்!

சாதியின் பெயரால் நடக்கும் வான்கொடுமைகளை, அடக்குமுறைகளை, தீண்டாமைகளை, தனிமைபடுத்துதலை, புரக்கனித்தலை, பிரித்துவைத்தலை (மற்றும் பல ) அடையாளம்கண்டு, உண்மை தகவல்களை அம்பேத்கரிய பார்வையில் உலகிற்கு பிரகடனம் செய்வதே இந்த பக்கத்தின் நோக்கம். மேலும் இந்த பக்கம் ஆனது சாதி ஒழிப்பு, தலித் மக்கள் விடுதலை இவ்விரெண்டிலும் ஆர்வம் கொண்டுள்ளது .சாதியத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக , இந்துத்துவத்திற

்கு எதிராக அறிவு புரட்சி செய்ய ஒன்றினைவோம் தோழர்களே! முன்னரே இது போன்ற கருத்துகளை சுமக்கின்ற மின் பக்கங்கள் இருந்தாலும் மேலும் 100000 பக்கங்கள் உருவாகுவதற்கான தேவை உள்ளத்து என்பதை உணருவோம், அம்பேத்கர் பணி முடிப்போம். ஜெய் பீம் -கி.கோ.மதிவதணன்

Address

Pondicherry

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caste Eradication Youth Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share