DYFI Puducherry

DYFI Puducherry We Fight For Jobs For All, Education For All And Empowerment Of Youth DYFI stands for Communal harmony. Constitutional approval of right to job.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அல்லது இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் (Democratic Youth Federation of India) இந்தியாவின் மிக பெரிய வாலிபர்/ இளைஞர் அமைப்பாகும். இது 1980இல் ஆரம்பிக்கப்பட்ட இந்திய இடதுசாரி வாலிப அமைப்பாகும். டைபை (DYFI) என பரவலாக அறியப்பட்ட இந்த அமைப்பு 2012ஆம் ஆண்டு வரை 1.62 கோடி உறுப்பினர்களைக் கொண்டு இருந்தது. DYFI was formed on 3rd November 1980 from it's inaugural conference held at

Saheed Kartar Singh Saraba Village, Ludhiana, Punjab from 31st October to 3rd November. DYFI demands Job for all. Education for all. Industrialisation. Proper implementation of self employment projects. DYFI opposes
Anti-democracy and sectarian movements. Anti-people economic policies guided by IMF-WB-WTO. Imperialist aggression over third war. DYFI fights for
Scientific socialism.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டின் தோழர்கள் குமார் - ஆனந்தன் நினைவு போதைக்கு எதிரான சுடர...
06/12/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டின் தோழர்கள் குமார் - ஆனந்தன் நினைவு போதைக்கு எதிரான சுடர் பயணத்தை முன்னாள் செயலாளர் தோழர் P. சரவணன் அவர்கள் எடுத்து கொடுத்து துவக்கி வைத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை மாநிலத் துணை தலைவர் தோழர் K.நிலவழகன் அவர்கள் நன்றி கூறி...
26/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை மாநிலத் துணை தலைவர் தோழர் K.நிலவழகன் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் அகில இந்திய தலைவர் தோழர்  அவர்கள் பங்கேற்று மாநாட்டை ...
26/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் அகில இந்திய தலைவர் தோழர் அவர்கள் பங்கேற்று மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

*புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்கிட கோரியும்,*மூடிய பஞ்சாலைகளை திறப்பது மற்றும் புத...
26/11/2025

*புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்கிட கோரியும்,
*மூடிய பஞ்சாலைகளை திறப்பது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வலியுறுத்துவது,
*தேசிய கல்விக்கொள்கை திணிப்பை கைவிட கோருவது,
*மக்களுக்கான தொழில்நுட்ப கொள்கையை உருவாக்க கோருவது உட்பட 8 தீர்மானங்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டின் அரசியல் - ஸ்தாபன வேலை அறிக்கையை மாநில செயலாளர் G.சஞ்ச...
25/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டின் அரசியல் - ஸ்தாபன வேலை அறிக்கையை மாநில செயலாளர் G.சஞ்சய்சேகரன் அவர்கள் முன்வைத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் மீதா...
25/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரமிக்க போராட்டதை நடத்தி கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்பட்ட இந்திய மாணவர் சங்க தோழர்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் , MP அவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை வாழ்த்தி பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநி...
24/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை வாழ்த்தி பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் C.பிரவீன்குமார் அவர்களுக்கு மாநில துணைத்தலைவர் தோழர் V.லீலாவதி நினைவு பரிசினை வழங்கினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர...
24/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் C.பிரவீன்குமார் அவர்கள் வாழ்த்தி பேசினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் துவக்கவுறையாற்றிய மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜ...
24/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் துவக்கவுறையாற்றிய மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயிக் சி தாமஸ் அவர்களுக்கு புதுச்சேரி மாநில பொருளாளர் தோழர் P.ரஞ்சித்குமார் நினைவு பரிசு வழங்கினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயிக் சி தாமஸ் அவர்க...
24/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டை மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயிக் சி தாமஸ் அவர்கள் துவக்கிவைத்து பேசினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநில தலைவர் R. கௌசிகன் தலைமையேற்று உரையாற்றினார்.   ...
23/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநில தலைவர் R. கௌசிகன் தலைமையேற்று உரையாற்றினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன...
23/11/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

Address

Livelihood Resource Centre, 170/3, ECR Road, Lawspet, Puducherry
Pondicherry
605008

Telephone

9486915592

Website

https://t.me/pdy_jobs

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Puducherry:

Share