Puducherry State MDMK

Puducherry State MDMK MDMK - Dravidian Stocks - VaiKoism

*செய்தியாளர் அழைப்பு:*புதுச்சேரிக்கு நாளை வருகை தர உள்ள மதிமுக பொதுச்செயலாளர் *வைகோ* அவர்களுக்கு மூலக்குளம் பகுதியில் பு...
02/07/2026

*செய்தியாளர் அழைப்பு:*

புதுச்சேரிக்கு நாளை வருகை தர உள்ள மதிமுக பொதுச்செயலாளர் *வைகோ* அவர்களுக்கு மூலக்குளம் பகுதியில் புதுச்சேரி மதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

செய்தியாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

*தேதி: 03-07-2026*

*நேரம்: 12.30 (பிற்பகல்)*

இப்படிக்கு,

*ஹேமா.பாண்டுரங்கம்,* மாநில அமைப்பாளர்,
புதுச்சேரி மதிமுக.

புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் மாநிலச் செயலாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்களின் சார்பில் எங்களது நெஞ்சம் நிற...
09/04/2026

புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் மாநிலச் செயலாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்களின் சார்பில் எங்களது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!!!

🙇🙏❤️🖤❤️🙏🙇
Jai Shankar
Mdmk KK-Roast

02/04/2026
*புதுச்சேரி மாநிலச் செயலாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம...
27/03/2026

*புதுச்சேரி மாநிலச் செயலாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்*

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் இன்று 27.03.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரியின் மாநிலச் செயலாளர் "அன்பின் சிகரம்"
திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள். தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சொல்ல வேண்டிய செய்திகளையும், கருத்துக்களையும் மாமனிதர் தலைவர் வைகோ அவர்களிடமும், தூயவர் துரை வைகோ எம் பி அவர்களிடமும் எடுத்துரைத்தார்..!!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விழ விழ எழும் பேராற்றல் கொண்ட கட்சி என்பதை உலகிற்கு நிரூபிப்போம்..!!!

புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் சார்பில் அனைவருக்கும் எங்களின் புனித ரமலான் ( ஈகை திருநாள்) தின நல் வாழ்த்துக்கள...
21/03/2026

புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் சார்பில் அனைவருக்கும் எங்களின் புனித ரமலான் ( ஈகை திருநாள்) தின நல் வாழ்த்துக்கள்...!!!
இந்த இனிய நன்னாளில் அனைவருக்கும் மனித நேயம், இரக்க உணர்ச்சி, வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் நற்குணம் பெருகிட வேண்டுகிறோம்.

சுயநலம், பண வெறி, பேராசை, சூழ்ச்சி, பதவி & பொறுப்புகளை அடைய தந்திரம், பெண் பித்து, போதை மற்றும் கோவம் போன்ற அனைத்து கெட்ட குணங்களும் விலகி ஓடிட வேண்டுகிறோம்.

💐🙏🙏🙏🙏🙏🥰💐

பேரன்பு கொண்ட,

ஹேமா க பாண்டுரங்கம்
மாநிலச் செயலாளர்,
மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி

19/03/2026

அன்புடைய புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக உறவுகளே,
💥🔥
வரும் வெள்ளிக்கிழமை ( நாளை) 20.03.2026 அன்று காலை 10.00 மணி அளவில் நமது புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் மாநிலச் செயலாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் உருளையான்பேட்டை தொகுதிக்கு வேட்பமனு தாக்கல் செய்யவிருக்கிறார். எனவே மதிமுக குடும்ப உறவுகள் ஒவ்வொருவரும் நாளை காலை 9.30 மணி அளவில் புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி சிக்னல் அருகில் வந்து சேருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நமது மாநிலச் செயலாளர் அவர்களுடன் பெரும்படையுடன் சென்று நமது வலிமையை உணர்த்துவோம். இப்பெரும் வரலாற்று நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவோடு வேண்டிக்கொள்கிறோம்.
🙏🙇❤️🖤❤️🙇🙏

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி

விரைவுச் செய்தி:💥🔥புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் மாநிலச் செயலாளர் திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்களைவரும் வெள்ளிக...
18/03/2026

விரைவுச் செய்தி:💥🔥

புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் மாநிலச் செயலாளர்
திரு ஹேமா க பாண்டுரங்கம் அவர்களை
வரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லித் தாய்ப்புலி. திராவிட இயக்கப் போர்வாள், தலைவர், மாமனிதர். வைகோ அவர்களிடம் இருந்து உத்தரவு.
💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகம்...!!!!

😍🥰👏👏👏👏👏🙏🙇🏻‍♂️❤️🖤❤️

Address

Purucherry
Pondicherry
605001

Alerts

Be the first to know and let us send you an email when Puducherry State MDMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share