16/02/2026
நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் *திரு கா.அன்பரசன்* அவர்கள் கோடைகாலத்தின் ஏற்படும் வெயிலின் தாக்கத்தை கருதி மக்களுக்காக மடுகரை மற்றும் கரியமாணிக்கத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து கொடுத்தார் இன்று அதனைத் தொடர்ந்து மோர் மற்றும் குளிர்ச்சி தரும் பழங்கள் மக்களுக்கு வழங்கினார் மேலும் மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவரை வெகுவாக பாராட்டினார்கள்