20/08/2020
#இனிய_திருமணநாள்_நல்வாழ்த்துக்கள்_தலைவா
இன்று(20/08/2020) #45வது_மண_நாள் காணும் தமிழக எதிர்கட்சித் தலைவர் #பாசத்_தளபதி அவர்களுக்கும் எங்கள் அண்ணியார் திருமதி #துர்கா_ஸ்டாலின் அவர்களுக்கும் திருவள்ளுர் தெற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகர திமுக சார்பாக இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்தி வணங்குகின்றோம்.
இவன்
#பூவை_M_ரவிக்குமார் #நகரகழகச்செயலாளர்
#பூவிருந்தவல்லிநகரம்
#திருவள்ளுர்தெற்குமாவட்டம்