NAREN RAJA DMK

NAREN RAJA DMK RAJA DMK

29/04/2026
மக்களுக்கான தலைவர் மாற்றத்தின் விதைகள் விதைப்போம்! 🏴🚩    ொடரட்டும்💥💥 #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
13/04/2026

மக்களுக்கான தலைவர் மாற்றத்தின் விதைகள் விதைப்போம்!

🏴🚩
ொடரட்டும்💥💥

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

 #ஒரத்தநாட்டின் வெற்றி வேட்பாளர்_  #சோழ  #மண்டல  #தளபதி_  அண்ணன் திரு.  #ஆர். #வைத்திலிங்கம் அவர்களை சந்தித்து போது.🏴🚩
08/04/2026

#ஒரத்தநாட்டின் வெற்றி வேட்பாளர்_ #சோழ #மண்டல #தளபதி_ அண்ணன் திரு. #ஆர். #வைத்திலிங்கம் அவர்களை சந்தித்து போது.

🏴🚩

குடுமியான்மலை தேர்த்திருவிழாவில் விராலிமலை வெற்றி வேட்பாளர் அண்ணன் மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் ஒன்ற...
31/03/2026

குடுமியான்மலை தேர்த்திருவிழாவில் விராலிமலை வெற்றி வேட்பாளர் அண்ணன் மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் ஒன்றிய செயலாளர் சந்திரன் புதுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து வழிபட்டு அன்னதானத்தை துவங்கி வைத்தார் நிகழ்ச்சியில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
#ஸ்டாலின்_தொடரட்டும்‌
#செல்லபாண்டியன்_வெல்லட்டும்



ஆலங்குடி தொகுதியில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன் M.C.A அவர்களை இன்...
31/03/2026

ஆலங்குடி தொகுதியில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன் M.C.A அவர்களை இன்று புதுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜே.ராஜேசேகரன்BE,MBA.அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த போது

Address

Pudukkottai
Pudukkottai
622004

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAREN RAJA DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share