SDPI Pudukkottai West

SDPI Pudukkottai West பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!

02/09/2026

“நாடி நரம்பெல்லாம் முஸ்லிம்களை அழிக்கணும்னு
எண்ணம் கொண்ட ஒருத்தரால மட்டும்தான்” ..

இப்படியும் பேச முடியும்… அப்படியும் பேச முடியும்.

”காவிபயங்கரவாதம்”

தமிழக அரசே!கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின்...
02/09/2026

தமிழக அரசே!

கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!

COUNT US!
REPRESENT US!!

தலைநகர் சென்னையில்
தலைமைச் செயலகம் நோக்கி SDPI கட்சி நடத்தும் மாபெரும் பேரணி!

நாள்: செப்டம்பர் 12,
சனிக்கிழமை

இடஒதுக்கீடு சலுகையல்ல! உரிமை!

அனைவரும் திரள்க! உரிமையைப் பெறுக!

அழைக்கிறது..!
SDPI கட்சி, தமிழ்நாடு.





02/09/2026

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான உயர்திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
Z+ பாதுகாப்பை மீண்டும் வழங்கிட வேண்டும்!

- நெல்லை முபாரக்,
மாநில தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு

02/09/2026
29/08/2026

“அரசியல் உள்நோக்கமா?”

| | | | |

29/08/2026

| “உப்புச் சப்பில்லாத மானியக் கோரிக்கைகள்..” -முகம்மது முபாரக், SDPI

|

27/08/2026

“சட்டமன்றம் ஜனநாயக மேடையாகத் திகழ வேண்டும்” - நெல்லை முபாரக்

| | | | | | | #வி_தமிழ்

27/08/2026

"மக்கள் மன்றத்திற்குத் தெளிவாகத் தெரிந்த இந்த உண்மைகள், சட்டமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு தெரியாமல் போனது வியப்பளிக்கிறது" -முகம்மது முபாரக், SDPI

| |

தொண்டைமான் சீமை Welcomes MK Faizy 💚❤️SDPI கட்சியின் தலைவர்கள் சங்கமம் – புதுக்கோட்டை📅 29.08.2026📍 லேணா மஹால், திலகர் திட...
23/08/2026

தொண்டைமான் சீமை Welcomes MK Faizy 💚❤️

SDPI கட்சியின் தலைவர்கள் சங்கமம் – புதுக்கோட்டை

📅 29.08.2026
📍 லேணா மஹால், திலகர் திடல், புதுக்கோட்டை

22/08/2026

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Pudukkottai West posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Pudukkottai West:

Shortcuts

Share