A2Z E Sevai Maiyam

A2Z E Sevai Maiyam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2Z E Sevai Maiyam, Public & Government Service, East 3rd Street, South 2nd Street Corner, Pudukkottai.

ஆலோசகர்கள் கட்டாயம்!சிபிஎஸ்இ பள்ளிகளில், மாணவர்களின் மனநலன், வேலைவாய்ப்பு வழிகாட்டலுக்காக ஆலோசகர்களை நியமிப்பது இனி கட்ட...
25/01/2026

ஆலோசகர்கள் கட்டாயம்!

சிபிஎஸ்இ பள்ளிகளில், மாணவர்களின் மனநலன், வேலைவாய்ப்பு வழிகாட்டலுக்காக ஆலோசகர்களை நியமிப்பது இனி கட்டாயம் அனைத்து பள்ளிகளிலும் முழுநேர மனநல ஆலோசகர் இருக்க வேண்டும் இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு.

🟥நான்கு  நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறைஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அந்த நாளில்...
24/01/2026

🟥நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை

ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அந்த நாளில் வங்கிப் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருப்பதால், மொத்தம் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

விடுமுறை விவரங்கள்:

ஜனவரி 24 – நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 25 – ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 26 – குடியரசு தினம்
ஜனவரி 27 – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இதனால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - ஜனவரி 26 குடியரசு தின விழாவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.கடலூர் மாவட்டம் இரண்டாக பிரி...
23/01/2026

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் - ஜனவரி 26 குடியரசு தின விழாவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டம்.

கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்.

திருவண்ணாமலை, காரைக்குடி புதுக்கோட்டை, பொள்ளாச்சி, நாமக்கல், கோவில்பட்டி நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்.

பெருந்துறை சென்னிமலை, அவினாசி, அரூர், பரமத்தி வேலூர், ஊத்தங்கரை, செங்கம், ஓ போளூர், செஞ்சி, காட்டுமன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி பொன்னமராவதி தம்மம்பட்டி, அந்தியூர். சங்ககிரி, வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி ஜக்கம் பட்டி, உத்தமபாளையம், வேடசந்தூர், முது குளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்.

NPCIL-ல் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகள் காலியிடங்கள்: 114மத்திய அரசின் கீழுள்ள இந்திய அணு சக்தி கழகத்தில் (NPCIL) காலியா...
22/01/2026

NPCIL-ல் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகள் காலியிடங்கள்: 114

மத்திய அரசின் கீழுள்ள இந்திய அணு சக்தி கழகத்தில் (NPCIL) காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு : https://rb.gy/i0ls2p

CUET UG 2026 - Registration at A2Z E Sevai Maiyam | Contact Us 077083 34303
22/01/2026

CUET UG 2026 - Registration at A2Z E Sevai Maiyam | Contact Us 077083 34303

Address

East 3rd Street, South 2nd Street Corner
Pudukkottai
622001

Opening Hours

Monday 8am - 9:30pm
Tuesday 8am - 9:30pm
Wednesday 8am - 9:30pm
Thursday 8am - 9:30pm
Friday 8am - 9:30pm
Saturday 8am - 9:30pm
Sunday 10am - 4pm

Telephone

+917708334303

Alerts

Be the first to know and let us send you an email when A2Z E Sevai Maiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to A2Z E Sevai Maiyam:

Shortcuts

Share