11/04/2026
அண்ணன் ⭐பரணி⭐
இ.ஏ.கார்த்திகேயன் BA அவர்களை விராலிமலை சட்டமன்ற தொகுதியுனுடைய தேர்தல்பொறுப்பாளராக அறிவித்த
திமுக தலைவரும். தமிழக நிரந்தர முதல்வர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்....🙏🙏