Udhay_youth_wings

Udhay_youth_wings கடமை | கண்ணியம் | கட்டுப்பாடு
Cader of "Udhaynist"

என் "உணர்வோடு" கலந்த தலைவர்!!! மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய அகவை தின நல்வாழ்த்து...
27/11/2024

என் "உணர்வோடு" கலந்த தலைவர்!!! மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்...🖤❤️🙏🏻💐🌍

🖤❤️

பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!ஒடுக்கப்பட்ட மக்களு...
03/06/2024

பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!

கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்!

#கலைஞர்100

❤‍🔥😻 🙏🏻
23/04/2024

❤‍🔥😻 🙏🏻

Address

Pasumalaipatti
Pudukkottai
622502

Alerts

Be the first to know and let us send you an email when Udhay_youth_wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share