Karikalan Panneerselvam

Karikalan Panneerselvam social service oriented

30/06/2025

திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.. 💙

வருடா வருடம் வழங்கி வரும் நலத்திட்ட உதவிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இவ்வருடம் வழங்கப்படுகிறது.அனைவரும் கலந்து கொண்டு ச...
02/11/2023

வருடா வருடம்
வழங்கி வரும்
நலத்திட்ட உதவிகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு
இவ்வருடம் வழங்கப்படுகிறது.
அனைவரும் கலந்து கொண்டு
சிறப்பிக்க வேண்டிகொள்கிறேன்.

R.பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை.

மாண்புமிகு தமிழக சட்டத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான  தருணம்...💐
30/07/2023

மாண்புமிகு
தமிழக சட்டத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்...💐

எங்கள் வாழக்கையில் எத்தருணத்திலும் கிடைக்காத சந்தோஷம்...!!! ஒரு தாய் பத்து மாதம் சுமந்த குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது ...
24/07/2023

எங்கள்
வாழக்கையில் எத்தருணத்திலும் கிடைக்காத சந்தோஷம்...!!!

ஒரு தாய் பத்து மாதம்
சுமந்த குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது அவள் அடையும்
பேரானந்தத்தை விட மகிழ்வானது...!!!

வார்த்தையால்
விவரிக்க இயலாது
அது ஒரு உன்னதமானஉணர்வு...!!!

இந்த வாய்ப்பை வழங்கிய
வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு
நன்றி கூற கடமைபட்டுள்ளேன்....🙏

அறுவை சிகிச்சைக்கு
சென்ற அனைவரும் நலமுடன்
திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்🙏

''மருத்துவம் இலவச மாதல் வேண்டும்"

Karikalan Panneerselvam
Karuppaiah Panneerselvam

அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்..👍R.பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை.
19/07/2023

அனைவரும்
கலந்து கொண்டு பயன்
பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்..👍

R.பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை.

மது எடுப்பு திருவிழா-வடவாளம்.
06/06/2023

மது எடுப்பு திருவிழா-வடவாளம்.

2-ம் ஆண்டு இளங்கலை பிசியோதெரபி பயின்று வரும்புதுக்கோட்டை(மா), சம்பட்டிவிடுதி பகுதியை சேர்ந்த தி.பொற்செல்வி, த/பெ திருமூர...
31/05/2023

2-ம் ஆண்டு இளங்கலை பிசியோதெரபி பயின்று வரும்

புதுக்கோட்டை(மா), சம்பட்டிவிடுதி பகுதியை சேர்ந்த
தி.பொற்செல்வி,
த/பெ திருமூர்த்திகண்ணன் அவர்களின்
கல்வி கட்டணத்தை ஏற்று கொண்டது
R.பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை.

Karikalan Panneerselvam
Karuppaiah Panneerselvam

I Love Pudukkottai PUDUKKOTTAI KINGDOM
Pudukkottai district

10/05/2023

எமது பள்ளி ஆண்டு விழாவில்...

பார்வைத் திறன் அற்ற மாணவனுக்கு அவர் உபயோகப்படுத்தும் விதத்தில் மடிக்கணினி வழங்கியது மகிழ்ச்சி
29/04/2023

பார்வைத் திறன் அற்ற மாணவனுக்கு
அவர் உபயோகப்படுத்தும்
விதத்தில் மடிக்கணினி வழங்கியது மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகா,கணக்கன்காடு ஊராட்சி,வப்பித்தெருவை சார்ந்த தாய்,தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு...
24/04/2023

புதுக்கோட்டை மாவட்டம்,
கரம்பக்குடி தாலுகா,
கணக்கன்காடு ஊராட்சி,
வப்பித்தெருவை சார்ந்த
தாய்,தந்தையை இழந்த
ஏழை மாணவர்களுக்கு
வாழ்நாள் முழுவதும் அவர்கள்
படிப்பதற்கு தேவையான
கல்வி உதவித்தொகையை ஏற்றுக்கொண்டது R.பன்னீர்தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை.

Karikalan Panneerselvam

Welcome to all🌷
21/04/2023

Welcome to all🌷

Address

Karambakudi, Pudukkottai District
Pudukkottai
622302

Telephone

+916374755866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karikalan Panneerselvam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category