Pudukkottai Broadcasting Page

Pudukkottai Broadcasting Page Pudukkottai was a princely state in the Madras Presidency which existed from 1680 to 1948.

It was one of the five princely states that were under political control of the Government of Madras Pudukkottai is a town and a municipality in Pudukkottai district in the Indian state of Tamil Nadu. Pudukkottai District was carved out of Tiruchirappalli and Thanjavur districts in January 1974.

நாளை 26/07/2026 வியாழன், மின் விநியோகம் இருக்காது!
15/07/2026

நாளை 26/07/2026 வியாழன், மின் விநியோகம் இருக்காது!

புதுக்கோட்டை மாநகரில் ஜூலை இரண்டாம் தேதி நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த பகுதிகளில் மட்டும் மின் வினிய...
01/07/2026

புதுக்கோட்டை மாநகரில் ஜூலை இரண்டாம் தேதி நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த பகுதிகளில் மட்டும் மின் வினியோகம் இருக்காது

*02.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை புதுக்கோட்டை 110/22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கேவி பஸ் ஸ்டாண்டு # ல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், புதிய பேருந்து நிலையம், கோல்டன் நகர், சார்லஸ் நகர், சாந்தநாதபுரம், திருவள்ளுவர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்கம், கலீப் நகர், கோல்டன் நகர், கோல்டன் நகர் விரிவாக்கம், மருப்புணிரோடு, சுப்பிரமணியன் நகர், டைமன்ட் நகர், கம்பன் நகர், ரயிவ்வே ஸ்டேசன் ரோடு, டிவிஎஸ் ஆகிய இடங்களில் 02.07.2026 நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்கலும் காத்தலும் / அறிவிக்கின்றார்.

Heads up, everyone! 🚧 Pudukkottai Corporation has announced traffic redirection. Keep an eye out for updated routes to e...
29/06/2026

Heads up, everyone! 🚧 Pudukkottai Corporation has announced traffic redirection. Keep an eye out for updated routes to ensure a smooth journey. Stay safe on the roads! 🚗🚦🗺️

22/05/2026

உங்கள் பகுதியில் தொடர் மின் விநியோகம் இருக்கிறதா?

நகர் பகுதியில் ஆங்காங்கே மின் தடை

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள் 👍
20/05/2026

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

வாழ்த்துக்கள் 👍

புதுக்கோட்டை மாநகராட்சியில் நாளை 16/05/2025 சனிக்கிழமை, பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் இருக்காது!
15/05/2026

புதுக்கோட்டை மாநகராட்சியில் நாளை 16/05/2025 சனிக்கிழமை, பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் இருக்காது!

02/05/2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை & இலுப்பூரில் நல்ல மழை!

உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

26/03/2026
புதுக்கோட்டையில் நாளை 30 ஜனவரி, வெள்ளிக்கிழமை மின்தடை
29/01/2026

புதுக்கோட்டையில் நாளை 30 ஜனவரி, வெள்ளிக்கிழமை மின்தடை

திருவப்பூர் ரயில்வே கேட் நாளை 18/12/2025, அன்று ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக மூடப்படும், மக்கள் மாற்று வழியை பயன்படுத்து...
17/12/2025

திருவப்பூர் ரயில்வே கேட் நாளை 18/12/2025, அன்று ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக மூடப்படும், மக்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Address

Pudukkottai
622001

Telephone

04322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai Broadcasting Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share