Aiadmk Nilayappatti

Aiadmk Nilayappatti கழகமே கோவில் அம்மாவே தெய்வம்

18/01/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
அஇஅதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
3. அனைவருக்கும் வீடு: (அம்மா இல்லம் திட்டம்)
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

18/01/2026
18/01/2026
18/01/2026

அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 1

"குலவிளக்கு திட்டம்"

அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

18/01/2026

அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 2

"ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்"

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

18/01/2026

கலை, அரசியல் வரலாற்றில்..
ஈடு இணையற்ற ஆளுமையால்
மக்கள் மனங்களை வென்ற
ஏக நாயகன்!

எளிய மக்களின் வலியை புரிந்து
பசிப்பிணி போக்கிய
எட்டாவது வள்ளல்!

'வெள்ளத்தனையது மலர்நீட்டம் போல்
உள்ளத்தனையது உயர்வாய்'
எண்ணமும், நோக்கமும்,
உறுதியும், உண்மையுமாய் தானும் விளங்கி
தன் இரசிகனுக்கும்
கடத்திய நிஜ 'ஹீரோ'!

கலைத்தாயின் தவப்புதல்வர்!
தமிழர் நெஞ்சங்களின் முதல்வர்!
பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவரின் இனிய பிறந்தநாளில் போற்றி புகழ்வணக்கம் செலுத்துவோம்!

🙏💐❤️

#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR

       நாளை திங்கள்கிழமை புல்வயல் ஊராட்சியில் நடைபெறும் MGR பிறந்த நாள் பொதுக்கூட்டம் செல்ல பரம்பூர் ஊராட்சியின் சார்பில...
18/01/2026

நாளை திங்கள்கிழமை புல்வயல் ஊராட்சியில் நடைபெறும் MGR பிறந்த நாள் பொதுக்கூட்டம் செல்ல பரம்பூர் ஊராட்சியின் சார்பில் வேன் புறப்பட உள்ளது அது சமயம் நமது கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி பொருப்பாளர்கள் அனைவரும் சரியாக மாலை 5 மணி அளவில் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பரம்பூர் ஊராட்சி கழகம் மற்றும் கிளைக்கழகங்கள்
அன்னவாசல் மேற்கு ஒன்றியம்

Address

NILAIYAPATTI, VAYALOGAM PO ILLUPPUR TK, PUDUKKOTTAI
Pudukkottai
622104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Nilayappatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share