10/08/2026
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுக்கோட்டை நகரக் குழு சார்பாக ஜென்-Z தலைமுறைக்கான கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள்.
ஓவியப்போட்டி தலைப்புகள் :
1.14-15அறிவியல் தொழில்நுட்பம்
2.16-17 சமூக விழிப்புணர்வு
3.17-20 சமத்துவமும் மனிதநேயமும்
புகைப்பட போட்டி தலைப்பு :
நான் பார்க்கும் சமூகம்
Reels போட்டி தலைப்பு :
இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள்
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்
நாள் : 16/08/26 இடம் : புதுக்கோட்டை நகர் மன்றம் நேரம் : மதியம் 2 மணி.
தொடர்புக்கு : 6381583781 , 9578394122 , 9597864181