Kaval Karangal

Call Directions Contact the organization

Kaval Karangal An initiative of Greater Chennai Police to assist abandoned uncared persons through helplines.

24/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் P-5 MKB நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சர்மா நகர் 11வது தெருவில் ஆதரவற்ற நிலையில் விலாசம் சொல்ல தெரியாமல் இருந்த 70 வயது மதிக்கதக்க முதியவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

24/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாலாஜி மருத்துவமனை அருகில் ஆதரவற்ற நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண் பெயர் திருமதி ரூப்ஸனா ஹாத்தூன் வயது 30 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

17/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் உறவுகள் அறக்கட்டளையின் மூலம் அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரயில்வே நிலையம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இடது கால் முட்டியில் காயத்துடன் நடக்க முடியாமல் இருந்த முதியவர் திரு. அண்ணாமலை வயது 75 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

17/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூர் மார்க்கெட் பகுதியில் வலது கை எலும்பு முறிவுடன் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி திருமதி. மாதவி வயது 63 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

17/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் கருணை உள்ளங்கள் அறக்கட்டளையின் மூலம் G 2 பெரியமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராஜா முத்தையா சாலையில் சற்று மண்டலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த ஆண் நபர் திரு. பாண்டியராஜன் வயது 56 என்பவரை மீட்டு மனநல காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தவரை மேற்கொண்டு காவல் கரங்கள் மூலம் விசாரணை செய்து அவரது முகவரி கண்டறிந்து குடும்பத்தாருடன் நல்ல முறையில் சேர்த்து வைக்கப்பட்டார்.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

04/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் T 5 திருவேற்காடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ் அயனம்பாக்கம் பேருந்து நிறுத்த பகுதி அருகில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் திரு. ரமணா வயது 75 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

04/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் R 6 குமரன் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கடும்பாடி சின்னம்மன் கோவில் சந்திப்பு அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த திரு. ஆறுமுகம் வயது 60 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

04/10/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் K 4 அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 வது அவன்யூவில் ஆதரவற்ற நிலையில் விலாசம் சொல்லத் தெரியாத நிலையில் இருந்த மூதாட்டி திருமதி.மீனம்மாள் வயது 80 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து உரிய சிகிச்சை அளித்து பராமரித்து குணமடைந்த நிலையில் காவல் கரங்கள் மூலம் விசாரணை செய்து அவரது முகவரி கண்டறிந்து குடும்பத்தாருடன் நல்ல முறையில் சேர்த்து வைக்கப்பட்டார்.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

26/09/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் T 9 மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளியம்மையார் தெருவில் ஆதரவற்ற நிலையில் சரிவர விலாசம் தெரியாமல் இருந்த திருமதி. ரேணுகா வயது 26 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

26/09/2026

❤️"To save a life is A Real and Beautiful Thing. To make a Home for the Homeless, Yes, It is a thing that must be Good"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் மெய்யன்பு நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அருகில் பராமரிக்க யாரும் இல்லாத நிலையில் இருந்த நபர் திரு. அருணகிரி வயது 33 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐

'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯

Address

132, Commissioner Office Building, EVK Sampath Road, Vepery
Pudupet-Panruti
600007

Telephone

+919444717100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaval Karangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kaval Karangal:

Shortcuts

Share

Category