17/03/2026
#புஞ்சைபுளியம்பட்டி: விடியா திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து புரட்சித்தமிழர், டாக்டர். எடப்பாடியார் ஆணைக்கிணங்க, NDA கூட்டணியை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய ஜி. கே. வாசன் அவர்களின் தலைமையில் ஈரோடு மாவட்ட தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய A.K. செல்வராஜ் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A. பண்ணாரி MLA அவர்களின் முன்னிலையில், அஇஅதிமுக புஞ்சைபுளியம்பட்டி நகர கழக செயலாளர் K.G. என்கிற சதீஷ் அவர்களின் தலைமையில் புளியம்பட்டி நகர கழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்டு விடியா திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்... மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்றனர்....
புஞ்சை நகர அஇஅதிமுக