𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫"

  • Home
  • India
  • Rajapalayam
  • 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫"

𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫" Samasthanam having thousand hundred (1100)years of lineage/ சேத்தூர் ஜமீன் சமஸ்தானம்

சேத்தூர் ஜமீன்தார் வி டி முத்துசாமி தேவர் 1842-1875
12/09/2026

சேத்தூர் ஜமீன்தார் வி டி முத்துசாமி தேவர் 1842-1875

03/08/2026
சேத்தூர் ஜமின்தார் வடமலை திருவண்ணாத வணங்கமுடி முத்துசாமி சுந்தரதாஸ் தேவர் -ஆட்சி காலம் 1825-1902புகைப்பட வண்ணம் AI
20/07/2026

சேத்தூர் ஜமின்தார் வடமலை திருவண்ணாத வணங்கமுடி முத்துசாமி சுந்தரதாஸ் தேவர் -ஆட்சி காலம்

1825-1902
புகைப்பட வண்ணம் AI

இந்த வருடம் அருள்மிகு அம்மையாப்பர்/ தவம்பெற்றாள் அலங்காரம் தேரோட்டம்
31/05/2026

இந்த வருடம்

அருள்மிகு அம்மையாப்பர்/ தவம்பெற்றாள்

அலங்காரம் தேரோட்டம்

22/05/2026

நேற்று பெரிய கோவிலில் கொடி ஏற்றி திருவிழா ஆரம்பம் ஆனது 🙏

பெரிய கோவில் வைகாசி விசாக பெருந் திருவிழா அழைப்பிதழ் 21/05/26To30/05/26
21/05/2026

பெரிய கோவில் வைகாசி விசாக பெருந் திருவிழா அழைப்பிதழ் 21/05/26To30/05/26

14/04/2026

*புத்தாண்டு பிறந்தது!*

புத்தாண்டு பிறந்தது! புத்தாண்டு பிறந்தது!!
புதுமைகள் செழித்திட புத்தாண்டு பிறந்தது!
சித்திரைத் திங்கள் முதல்நாள் தன்னைப்
புத்தாண்டு என்றோம்! தமிழ்ப் புத்தாண்டு

என்றே தமிழர் கொண்டாட ஒவ்வொருவருக்கும்,
ஒவ்வொரு நாளாய், உலகம் முழுமைக்கும்,
கொண்டாடி மகிழும் நன்னாள் இன்று!
நாளின் கோளின் நலங்கள் செயல்கள்

யாவும் அறிந்து, சுழற்சியின் கணக்கில்,
மாதங்களாய் ஆண்டை,பன்னிரெண்டாக்கி,
தொடக்க நிலையாய் சித்திரையை வகுத்து,
ஆண்டின் தொடக்கம் அழகுடன் நிறைந்தது!

தேடலில் தேவையில் தெளிவைக் கண்டிட,
நாளையும் கோளையும் வாழ்வினில் இணைத்து,
சோதிடம் என்றொரு சிந்தையில் நிறைந்தார்!
ஆண்டின் தொடக்கம் அழகுடன் அமைந்து,

தேடலும் தேவையும் தொய்வின்றி நிகழ்ந்திட,
அனைவரும் மகிழ்ந்து அன்பாய் வாழ்ந்திட,
துணைவரும் ஆண்டென்று மனத்தில் வைத்து,
அவரவர் வழியில் இறையை உணர்ந்து,

வாழ்வோம் நிறைந்து! *அனைவருக்கும்,*
*அன்பான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!*
அன்புடன்,
Seithur Zamin

14-04-2026

25/02/2026
ஆணையர் அவர்கள் உத்தரவும்படியும் மதுரை இணை ஆணையர் அவர்களின் பரிந்துரையின்படியும் மதுரை துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு கு...
18/02/2026

ஆணையர் அவர்கள் உத்தரவும்படியும் மதுரை இணை ஆணையர் அவர்களின் பரிந்துரையின்படியும் மதுரை துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு குழுவினர் முன்னிலையில் அவர்களது ஆலோசனையின் படி ஜமீன் பரம்பரை அறங்காவலர் ரத்னாகுமார் ராஜா அவர்கள் மற்றும் செயல் அலுவலர் சேத்தூர் திரு கண்ணீஈஸ்வரார் திருகோவில் அர்ச்சகர் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் ஆகியோர் உடனிருக்க எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் திருக்கோயில் ஆகம விதிகள் மற்றும் துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆணையர் சுற்றறிக்கையை பின்பற்றி திருக்கோயில் வளாகத்திலேயே திருக்கோயில் பயன்பாட்டில் இருந்து வரும் பிரதோஷ ரிஷப மர வாகனத்திற்கு உபயோதாரர்களால் வழங்கப்பட்டுள்ள புதிய வெள்ளிக் கலசங்கள் மொத்தம் 15 உருப்படிகள் மற்றும் வெள்ளி ஆணிகள் உட்பட மொத்த எடை கிராம்=7593 நல்ல முறையில் பிரதோஷ நந்திக்கு பொருத்தப்பட்டு பணி நிறைவடைந்தது என்ற விவரம் பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

https://youtube.com/shorts/oCDVATAeOKo?si=R96BNUM8ddGmG8Av
02/09/2025

https://youtube.com/shorts/oCDVATAeOKo?si=R96BNUM8ddGmG8Av

நமது பாரம்பரியம் மற்றும் வரலாறுகளை உலகிற்கு எடுத்துரைப்பதே எங்களின் நோக்கம். தமிழ் நாட்டில் உள்ள அ...

Address

Rajapalayam

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to 𝐙𝐚𝐦𝐢𝐧 𝐒𝐞𝐢𝐭𝐡𝐮𝐫 -"𝐬𝐞𝐢𝐭𝐮𝐫":

Shortcuts

Share