20/08/2026
கோயிலில் அர்ச்சனை செய்ய முதலில் டோக்கன் வாங்க வேண்டும். அதன்பிறகு தட்டில் கண்டிப்பாக காசு போட வேண்டும். காசு போட்டால்தான் விபூதி பாக்கெட்டோ, பூவோ கொடுப்பார்கள்.
ஆட்களைப் பார்த்து பூ அல்லது விபூதி கொடுப்பது… அதுவும் ஒரு பக்கம்.
டோக்கன் கொடுப்பவரிடம் சில்லறை இருந்தாலும், “சில்லறை இல்லை… மாற்றிக்கொண்டு வாங்க” என்று சொல்லும் நிலை வேறு.
மனசு சரியில்லாமல் கோயிலுக்கு நிம்மதிக்காக போனால், அங்கே நடக்கும் சில விஷயங்கள் அதற்கும் மேலாக மனதை பாதிக்கிறது…
இது கற்பனை அல்ல… நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட பதிவு.