CPIMKadaladi East Taluk

CPIMKadaladi East Taluk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIMKadaladi East Taluk, Political organisation, Erwadi sikkal, Ramanathapuram.

24/08/2022 அன்று ஏர்வாடியில். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வருகின்ற 27/08/2022 சிக்கல் நகரில் நடைபெறவுள்ள மக்...
25/08/2022

24/08/2022 அன்று ஏர்வாடியில். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

வருகின்ற 27/08/2022 சிக்கல் நகரில் நடைபெறவுள்ள மக்கள் கோரிக்கை மாநாட்டில். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்வாடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கடலாடி கிழக்கு தாலுகா குழு சார்பாக
நடைபெற்றது. இதில் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு .கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்

24/08/2022 அன்று ஏர்வாடியில். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.வருகின்ற 27/08/2022 சிக்கல் நகரில் நடைபெறவுள்ள மக்க...
25/08/2022

24/08/2022 அன்று ஏர்வாடியில். மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

வருகின்ற 27/08/2022 சிக்கல் நகரில் நடைபெறவுள்ள மக்கள் கோரிக்கை மாநாட்டில். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்வாடியில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கடலாடி கிழக்கு தாலுகா குழு
சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு .கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)கடலாடி கிழக்கு தாலுகா குழு
25/08/2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

கடலாடி கிழக்கு தாலுகா குழு

வருகிற 27 ஆம் தேதி சிக்கல் நகரில் நடைபெற இருக்கின்ற மக்கள் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஏர்வாடியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற...
25/08/2022

வருகிற 27 ஆம் தேதி சிக்கல் நகரில் நடைபெற இருக்கின்ற மக்கள் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஏர்வாடியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .ஏராளமான பொது மக்கள் கலந்தகொண்டனர்

10/08/2022 அன்று சிக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.கடலாடி கிழக்கு தாலுகா  அலுவலகத்தில் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக  ...
25/08/2022

10/08/2022 அன்று சிக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.கடலாடி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Address

Erwadi Sikkal
Ramanathapuram
623528

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIMKadaladi East Taluk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share