05/02/2026
எதிர்வரும் பிப்ரவரி -7 ம் தேதி விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற உள்ள தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாவட்ட கழக செயலாளர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA தலைமையில் எழுச்சியோடு கலந்துகொள்ளும் வகையில் நடைபெற்ற ராமநாதாபுரம் தெற்கு நகர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். கேணிக்கரை பீ ஜி மஹால் நடைபெற்றது
இக்கூட்டத்தில் தெற்கு நகர் செயலாளர் அண்ணன் பிரவீன் தங்கம் அவர்கள் முன்னிலையில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நகர் , வட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கலந்து சிறபித்தனர்
#ராமநாதாபுரம் தெற்கு நகர்
தகவல் தொழில்நுட்ப அணி 🖤❤️