ZIYA திராவிட முன்னேற்ற கழகம்

03/09/2026

அடிச்சாலும்"வலிச்சாலும் வெளிய சொல்லக்கூடாது" 🔥🔥

03/09/2026

எடுத்தேன் பாரு ஓட்டம்..
ஸ்கிரிப்ட் இல்லை..
3நாள் கழிச்சு வந்து பதில் சொல்றேன்.
யாரும் போய்டாதிங்க... 😂

03/09/2026

Watch | தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை முதல்வர் விஜய் வரும் போது, அவரது கான்வாயை திடீரென மறித்து ‘நீதி வேண்டும்’ என குரல் எழுப்பிய இருவர்

போலீசார் அவர்களை இழுத்துச் சென்ற நிலையில், சிறிது நேரம் முதமைச்சரின் கார் அங்கேயே நின்றதால் அழைத்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புறப்பட்டுச் சென்றார்

| |

02/09/2026

அன்றே கணித்தார் வைகைபுயல் 😂😂😂😂

02/09/2026

தூத்துக்குடி: திருச்செந்தூர் பஜாரில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்க முயன்றபோது நிலைதடுமாறித் கீழே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்! தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; தப்பியோடிய ராகேஷ், எமர்சன் ஆகிய இருவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

02/09/2026

மேட்டூரைச் சேர்ந்த ஒருவரின் முகநூல் பதிவு

02/09/2026

விஜய்க்கு பிபி ஐ ஏற்றிய பாட்டிமா… ஒரே வார்த்தை…. முடிஞ்சிது போங்க

31/08/2026

என்ன மேட்ச், எந்த டீம் என்றே தெரியாமல் கண்டதை கதையடித்து விடக்கூடாது! பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை யார் என்று கூகுள் செய்து பார்த்தாலே தெரியும். அமைச்சரே இதையெல்லாம் பார்த்து தெரிந்துகொண்டு பேசுங்கள், சட்டமன்றத்தில் போய் உளறிக்கொண்டிருக்காதீர்கள்!

31/08/2026

நெஞ்சு தைரியம் வேணும்...
சும்மா ஏமாத்த கூடாது
Thug Life போட்டு கடுப்பேத்திய கோட்டீஸ்வரன்
கஸ்தூரி முதல் சுபேர் வரை..

30/08/2026

ஆறு கோடியில் வீடு குடியேறிய அமைச்சர் கீர்த்தனா

Address

RAMNAD
Ramanathapuram
623523

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZIYA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share