Ramanathapuram District Police

Ramanathapuram District Police The official page of Ramanathapuram District Police under the guidance of SP Ramanathapuram

Welcome to the official page of Ramanathapuram Police - a platform for verified news & information related to Ramnad district. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback
-share public grievances via private message only for yo

ur safety and security

Launched and maintained by a Dedicated Team of Police Officers, we are here to deliver valuable content about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. Individual complaints can be filed via whatsapp No:8300031100

இன்று (03.09.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு க...
03/09/2026

இன்று (03.09.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில...
03/09/2026

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ...
03/09/2026

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 02.09.2026-ம் தேதி புதிதாக 3 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.
03/09/2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் 02.09.2026-ம் தேதி புதிதாக 3 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.

02.09.2026- இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்துப் ப...
03/09/2026

02.09.2026- இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று (02.09.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள...
02/09/2026

இன்று (02.09.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்...
02/09/2026

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 01.09.2026-ம் தேதி புதிதாக 3 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.
02/09/2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் 01.09.2026-ம் தேதி புதிதாக 3 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.

Address

District Police Office
Ramanathapuram
623503

Alerts

Be the first to know and let us send you an email when Ramanathapuram District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ramanathapuram District Police:

Shortcuts

Share