RSMangalam

RSMangalam RSMangalm its full Name is RAJA SINGA MANGALAM,based in Tamilnadu-South India.RSMangalam is under the Taluk & Consituency of Thiruvadanai.

Ramnad (Ramanathapuram) Distrist.Phone- +914561Postal - 623525

25/04/2020

Stay Home Stay Safe

04/07/2017

அன்பான ஆர் எஸ் மங்களம் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இதுவறை குடும்ப அட்டை(smart card) கிடைக்காத பயனாலிகள் தாங்கள் பொருள்கள் வாங்கும் நியாயவிலை கடைகளில் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது அனைவரும் சென்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

04/02/2017
20/01/2017
 #அவசரசெய்தி ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாகன விபத்து. ஓடைக்கால்  கிராமத்தினை சேர்ந்த நபர், சற்று முன் ஆர்.எஸ்.மங்கலம் ஜமாத் ச...
25/07/2016

#அவசரசெய்தி ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாகன விபத்து. ஓடைக்கால் கிராமத்தினை சேர்ந்த நபர், சற்று முன் ஆர்.எஸ்.மங்கலம் ஜமாத் சகோதரர்கள் மூலம் ஜமாத் ஆம்புலன்ஸில் இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளது.

13/06/2016

ராஜ சிங்க மங்கலம் காலச்சுவடுகள்

=====================================

இந்திய சுதந்திர போராட்ட வீரர் :ராமுத்தேவர் -தும்படைகாகோட்டை .

முதல் போஸ்ட் மாஸ்டர் :ஹுசைன் -அக்ரகாரம் என்ற காந்தி தெரு.

முதல் ஆசிரியர் :செல்லதுரை மாஸ்டர் (போஸ்ட் ஆபீஸ் தயாளன் அப்பா ) .

முதல் ஹெட் மேன் (ஊர் தலைவர் ):அய்யாதுரை தேவர் (அக்ரகாரம் என்ற காந்தி தெரு)

நமது ஊரில் தி .மு .க வை முதலில் ஆரம்பித்தவர்கள் :நவமர்கண்டேய நாடார் மற்றும் அப்துல் ஹமீது .

முதல் டவுன் பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்ட் : நல்ல மீரா ராவுத்தர்(s.b.medical syed mohamed father)

முதல் சித்த மருத்துவர் :ஹனிபா(அலிகார் சாலை)

முதல் போட்டோ ஸ்டுடியோ :சந்திரா போட்டோ ஸ்டுடியோ (பரம்பை ரோடு )

முதல் மெடிக்கல் :லக்ஷ்மி மெடிக்கல் .

முதல் பலசரக்கு கடை:நவகோடி நாடார் மற்றும் ஹமீது பலசரக்கு கடை .

முதலில் மருத்துவம் படித்து மருத்துவர் ஆனவர் :ரியாஸ் பாத்திமா .(s.b.medical daughter)

முதல் இரும்பு கடை :மாமான் கனி .

நமது பகுதியில் இருந்து சென்று காமராஜர் அட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் :வலமாவூர் ராம ககிருஷ்ண தேவர் .

இராஜசிங்கமங்கலத்தின் முதல் கட்டிட கலைஞர் ( Architecturar ) பெருமாள் கொத்தன் இவர் இராமநாதபுரம் அரண்மனை கட்டிடத்தில் முக்கிய கலசத்தை வடிவமைத்தவர்.

நன்றி: ராஜா முஹம்மது அப்துல்

கிராம குடிநீர் பிரச்னை பற்றி அரசுக்கு தெரியபடுத்த ஒரு சுலபவழி!7738299899 என்ற எண்ணுக்கு Water G 605108(உங்கள் கிராமத்து ...
12/06/2016

கிராம குடிநீர் பிரச்னை பற்றி அரசுக்கு தெரியபடுத்த ஒரு சுலபவழி!

7738299899 என்ற எண்ணுக்கு Water G 605108(உங்கள் கிராமத்து பின்கோடு) என்ற வரிசையில் உங்கள் பெயர் மற்றும் ஊர் பெயருடன் தகவல் அனுப்பினால் போதுமென்கிறது http://indiawater.gov.in தளம், கிராமத்து அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

நம்மண்ணின் மைந்தனின் சாதனை- உலக கட்டுமான இதழில்.
26/05/2016

நம்மண்ணின் மைந்தனின் சாதனை- உலக கட்டுமான இதழில்.

Address

RAJASINGA MANGALAM
Ramanathapuram
623525

Telephone

+919081999991

Website

Alerts

Be the first to know and let us send you an email when RSMangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RSMangalam:

Share