Puliyur

Puliyur Village under Ramanathapuram district

ஐந்தாம் நாள் நினைவஞ்சலி... இடம் :புலியூர் மைதானம். நேரம்: மாலை 5 மணி.
27/08/2020

ஐந்தாம் நாள் நினைவஞ்சலி...
இடம் :புலியூர் மைதானம்.
நேரம்: மாலை 5 மணி.

கிராம சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து குப்பைகளை அகற்றி..குப்பை குழிகள் புதிய தோண்டப்பட்டது..குப்பைகளை அகற்றி, கிர...
23/02/2020

கிராம சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து குப்பைகளை அகற்றி..குப்பை குழிகள் புதிய தோண்டப்பட்டது..

குப்பைகளை அகற்றி, கிராம சுகாதரத்திற்கு அனைத்து கிராம மக்களின் ஒத்துழைப்புடன் , மீண்டும் நமது ஊராட்சி கிராம சுகாதரத்திற்கான குடியரசு தலைவர் விருது நிர்மல் புரோஸ்கர் விருது பெற்றிட மீண்டும் கடுமையாக உழைப்பேன் என தெரிவித்து கொள்கிறேன்
-ஓரியூர் ஊ.ம தலைவர்

ஓரியூர் ஊராட்சியில் உள்ள ஓரியூர் திட்டை,ஓரியூர் கீழகுடியிருப்பு,புதுவயல், புல்லூர் , மருதவயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள...
23/02/2020

ஓரியூர் ஊராட்சியில் உள்ள ஓரியூர் திட்டை,ஓரியூர் கீழகுடியிருப்பு,புதுவயல், புல்லூர் , மருதவயல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடிநீர் குழாய் அடைப்பை சரிசெய்து, புதிய குடிநீர் குழாய் பைப் லைன் ஏற்படுத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வருவது மிகுந்த மனநிறைவான மகிழ்ச்சி....

JOB OPENING FOR B.Com/BBA/BBM/M.com
22/02/2020

JOB OPENING FOR B.Com/BBA/BBM/M.com

05/02/2020
21/12/2019
புலியூர் ஸ்ரீ சத்தி விநாயகர்  கோவில் கும்பாபிஷேகம்நாள் : 12.09.2019 வியாழன்
07/09/2019

புலியூர் ஸ்ரீ சத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நாள் : 12.09.2019 வியாழன்

பொங்கல் நிகழ்ச்சி 🤽🏼‍♂️🎤🏅🏆🤼‍♀️🏐😊🍯
16/01/2018

பொங்கல் நிகழ்ச்சி 🤽🏼‍♂️🎤🏅🏆🤼‍♀️🏐😊🍯

Address

Ramanathapuram
623315

Opening Hours

Monday 4pm - 11:30pm
Tuesday 4pm - 11:30pm
Wednesday 4pm - 11:30pm
Thursday 4pm - 11:30pm
Friday 4pm - 11:30pm
Saturday 4pm - 11:30pm
Sunday 4pm - 11:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puliyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share