AMMK - Ramanathapuram

AMMK - Ramanathapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMMK - Ramanathapuram, Political organisation, Ramanathapuram.

   ொதுக்குழு   |   AMMK - Ramanathapuram மு.முருகன் BA, Exmla
15/08/2022


ொதுக்குழு

|

AMMK - Ramanathapuram
மு.முருகன் BA, Exmla

14/09/2021
சிஷ்யன் கைது...விரைவில் குருவும்...
14/09/2021

சிஷ்யன் கைது...
விரைவில் குருவும்...

12/07/2021

#மாவட்டகழகஅறிவிப்பு
நடைபெற இருக்கின்ற விடுபட்ட உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதால் கழக நிர்வாகிகளும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடிக்கிறது

இவன்...
#வதுந_ஆனந்த்_BE மாவட்ட கழக செயலாளர்
இராமநாதபுரம் மாவட்ம்

இடம்..கட்சிஅலுவலகம்
பேருந்து நிலையம்
இராமநாதபுரம்
நாள்_15-7-2021
காலை_10_மணிக்கு

24 ஆண்டுககுக்கு முன்பு வலம்புரி ஜான் எழுதிய தாய் என்னும் பத்திரிக்கையில் இருந்து...சின்னம்மா பற்றி அறியாத சின்னப்பயலுங்க...
02/07/2021

24 ஆண்டுககுக்கு முன்பு வலம்புரி ஜான் எழுதிய தாய் என்னும் பத்திரிக்கையில் இருந்து...

சின்னம்மா பற்றி அறியாத சின்னப்பயலுங்களுக்காக....🤣🤣🤣

எழுத்துப்பூர்வமான ஆதாரம்.. வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்களின் புத்தகம்:புரட்சி தலைவர் எம் ஜி ஆரும் சில வேளைகளில் கட...
02/07/2021

எழுத்துப்பூர்வமான ஆதாரம்.. வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்களின் புத்தகம்:

புரட்சி தலைவர் எம் ஜி ஆரும் சில வேளைகளில் கட்சி சம்பந்தமான நிறைய கருத்துக்களை கேட்டிருக்கிறார்.
திருமதி சசிகலா.ஜானகி,ஜெயலலிதா என்ற இரு வலிமை வாய்ந்த பெண்களுக்கு மத்தியில் பத்திரிகையாளனாக 12ஆண்டுகள் காலம் தள்ளிய எனதுசாதனை உலக மகாசாதனை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் MGRக்குத் தெரியாமல் ஜெயாவைவையும்,ஜெயாவிற்குத் தெரியாமல் MGRயும் கண்காணித்த சசிகலா வரலாற்றின் வணக்கத்திற்கே உரியவர்
MGR ரோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்த வலம்புரி ஜான் " வணக்கம்" எனும் தனது நூலில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

👉 போயஸ் தோட்டத்தில் நான் பார்த்த சசிகலாவை, தியாராய நகர் அலுவலகத்திலும் சில வேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன்.

காரைக்குடியில் குழந்தையின் பிரத்யேக புதிய ஷோரூமை  #மாவட்ட கழக செயலாளர் அண்ணன்வ.து.ந.  #ஆனந்த்B.E அவர்கள்  திறந்து வைத்து...
28/06/2021

காரைக்குடியில் குழந்தையின் பிரத்யேக புதிய ஷோரூமை
#மாவட்ட கழக செயலாளர்
அண்ணன்
வ.து.ந. #ஆனந்த்B.E அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள்🌺

21/06/2021
காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்று பார்த்தீர்களா...அதிகார போதையில் தலைகால் புரியாமல் ஆடிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனி...
21/06/2021

காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்று பார்த்தீர்களா...

அதிகார போதையில் தலைகால் புரியாமல் ஆடிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனின்‌ இன்றைய நிலை...

இதே தான் மற்றவர்களுக்கும்....

Address

Ramanathapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMK - Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share