Ranipet District Police

Ranipet District Police The official page of the Ranipet District Police with verified news and information for TN Citizens

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(30.08.2026) தங்களது பகுதியில்இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்தர...
30/08/2026

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(30.08.2026) தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்
தரப்பட்டுள்ளது,பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.




இராணிப்பேட்டை மாவட்டம் – ஆற்காடு கிராமிய காவல் நிலையம்2¼ கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது* ❇️கஞ்சா மற்றும் போதைப்பொருள்...
30/08/2026

இராணிப்பேட்டை மாவட்டம் – ஆற்காடு கிராமிய காவல் நிலையம்
2¼ கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது*

❇️கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல்/விற்பனைக்கு எதிராக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

❇️ அதன்படி ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாஜ்புரா ஜங்ஷன் பகுதியில், ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் திரு. முரளிதரன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

❇️அப்போது, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த எதிரிகள் 1. மாதவன்
2 எழிலரசன்,
3.பரத் 4.செல்வகுமார் 5. சஞ்சய் ஆகிய நபர்களிடமிருந்து 2¼ கிலோ கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

❇️இதுதொடர்பாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 எதிரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.








29/08/2026









இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (29.08.2026) தங்களது பகுதியில்இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்த...
29/08/2026

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (29.08.2026) தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்
தரப்பட்டுள்ளது,பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.




இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(28.08.2026) தங்களது பகுதியில்இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்தர...
28/08/2026

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(28.08.2026) தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்
தரப்பட்டுள்ளது,பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.




இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(27.08.2026) தங்களது பகுதியில்இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்தர...
27/08/2026

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(27.08.2026) தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்
தரப்பட்டுள்ளது,பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.




இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(26.08.2026) தங்களது பகுதியில்இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்தர...
26/08/2026

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(26.08.2026) தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள்
தரப்பட்டுள்ளது,பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.




Address

Railway Station Road
Ranipet
632401

Alerts

Be the first to know and let us send you an email when Ranipet District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share