DMK It Wing-Social Media Ranipet Dist

DMK It Wing-Social Media Ranipet Dist தலைவரின் சாதனைகள், தலைமைக் கழக நிகழ்ச்சிகள்,மாவட்ட கழகத்தின் நிகழ்வுகள், குறித்த அப்டேட்டுகள்..

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  மே 07Ranipet R.Gandhi  சாதனை செம்மல் ஆர்.காந்தி மாண்புமிகு கைத்தறி மற்றும் ...
06/05/2025

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மே 07
Ranipet R.Gandhi சாதனை செம்மல்
ஆர்.காந்தி மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் அறிவிப்பு...!!!

DMK IT-Wing Ranipet District

06/05/2025

பூணூலை அகற்றச் சொன்னதால் பிராமண சமூகத்தினர் போராட்டம்!

06/05/2025

🌟 திமுக ஆட்சியில் கல்வித்துறையில் மாபெரும் வளர்ச்சி! 🌟

தமிழ்நாட்டில் 2021 முதல் திமுக ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சிகர மாற்றங்கள்! 📚✨ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசிக்க வைக்கின்றன. இதோ முக்கிய சாதனைகள்:

🏫 பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு:

✅ பேராசிரியர் அன்பழகன் திட்டம்: வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகளுக்கு ரூ.1,000 கோடி!
✅ 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்!
✅ 20,332 பள்ளிகளுக்கு இணைய வசதி! 🌐

🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:

✅ 2022 செப். 15 முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்தான காலை உணவு!
✅ 31,008 பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயனடைவு!
✅ 2024 ஜூலை 15 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்; 2.5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுகின்றனர்!
✅ பசி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமையை எதிர்கொள்ளும் முன்னோடி திட்டம்!

🙋‍♀️ புதுமைப் பெண் திட்டம்:

✅ அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை!
✅ 2.73 லட்சம் மாணவிகள் பயனடைவு; உயர்கல்வி சேர்க்கை 34% உயர்வு!
✅ 2024-25ல் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தமிழ் வழி மாணவிகளுக்கும் விரிவாக்கம் (ரூ.370 கோடி ஒதுக்கீடு)!

🙋‍♂️ தமிழ்ப் புதல்வன் திட்டம்:

✅ அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை!
✅ 2024 ஆக. 9ல் கோவையில் முதல்வர் தொடங்கி வைத்தார்!
✅ மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் திராவிட மாடல் திட்டம்!

👨‍🏫 ஆசிரியர் நியமனங்கள்:

✅ 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்!
✅ 1,721 முதுகலை & 841 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் விரைவில்!

💰 பட்ஜெட்:

✅ 2025-26ல் கல்விக்கு ரூ.55,261 கோடி!
✅ NEP நிதி நிறுத்தப்பட்ட போதும் மாநில அரசு செலவுகளை ஈடு!

🚀 புதிய முயற்சிகள்:

✅ சென்னையில் சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் ரூ.100 கோடி அறிவியல் மையம்! 🔬
✅ கலை & அறிவியல் கல்லூரிகளில் 15,000 கூடுதல் இடங்கள்!

📈 முன்னேற்றம்:

✅ 3 ஆண்டுகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் 30% அதிகரிப்பு!
✅ “அரசு பள்ளி - பெருமையின் அடையாளம்!” - அமைச்சர் அன்பில் மகேஷ்.

💡 தமிழ்நாடு கல்வியில் முன்னோடி!

காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் கனவுகளுக்கு பலம் சேர்க்கும் திமுக ஆட்சி! 🌄🌞

பகிர்ந்து ஆதரவு தெரிவிப்போம்! 🙌

நமது சின்னம் உதயசூரியன்...
31/03/2024

நமது சின்னம் உதயசூரியன்...

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியுள்ள * *  கூட்டணியின் சார்பில்...மாண்புமிகு கைத்...
30/03/2024

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கியுள்ள * * கூட்டணியின் சார்பில்...

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் *இராணிப்பேட்டை ஆர். காந்தி* அவர்களின் வழிகாட்டுதலின்படி...

கழக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் *திரு. வினோத் காந்தி* அவர்களின் அறிவுறுத்தலின்படி..

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் *திரு.எஸ். ஜெகத்ரட்சகன்* அவர்களுக்கு ஆதரவாக
இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று மாவட்ட தகவல் தொழில் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். இதில் தேர்தல் பொறுப்பாளர்கள் திரு.சூரிய வெற்றிக் கொண்டான், திரு. மீஞ்சூர் சுரேஷ், வழக்கறிஞர் பாஸ்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு.வேதா சீனிவாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் டான் பாஸ்கோ, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் திரு.ப.ராம்கி, பிரகாஷ், பாலாஜி, கார்த்தி, சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.R.மனோ சோளிங்க நகர அமைப்பாளர் கிரிதரன் , நெமிலி பேரூர் அமைப்பாளர் ப்ரீத்தம் பிரபாகர் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்..

* *

30/03/2024
30/03/2024
30/03/2024

விழுப்புரம் மக்களவைத் தொகுதி கழக வாக்குறுதிகள்!

விழுப்புரம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

96 ஏக்கர் பரப்பளவுள்ள வி.மருதூர் ஏரி தூர்வாரப்படும், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நீர் பாசன வசதி செய்யப்படும்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விழுப்புரம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம்.

கோலியனூர் ஒன்றியம், தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை.

விழுப்புரம் - காட்பாடி இடையே இரு வழி இரயில் பாதை அமைக்கப்படும்.

- இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

*வெல்லட்டும் திராவிடம்…*இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சாதனை ...
30/03/2024

*வெல்லட்டும் திராவிடம்…*

இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சாதனை செம்மல் அண்ணன் *இராணிப்பேட்டையார்* அவர்களின் தலைமையில்.,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரக்கோணம் மத்திய ஒன்றியத்தில் நம்முடைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் டாக்டர் *எஸ்.ஜெகத்ரட்சகன்* அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்த போது...



#அரக்கோணம்நாடாளுமன்றதொகுதிதிமுக

27/02/2024

Address

Office Thengal Main Road, Nowlock
Ranipet
632404

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK It Wing-Social Media Ranipet Dist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share