DMK itwing Sholinghur

DMK itwing Sholinghur சோளிங்கர் நகர திமுக சமுகவலைத்தள பிரிவு

||
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி
தீண்டாமை பாவச்செயல்
தீண்டாமை பெருங்குற்றம்
தீண்டாமை மனிதநேயமற்ற செயல்
||

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு இடம்:- கொண்டபாளயம்நாள் / நேரம் :- 11/01/2026 மாலை ...
15/01/2026

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு
இடம்:- கொண்டபாளயம்
நாள் / நேரம் :- 11/01/2026 மாலை 6 மணி

தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி
மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்
நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பித்ததின் தொகுப்பு

"இங்ஙனம்" :
வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 15 பூத் 50 51  நாள் ...
06/01/2026

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு
இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 15 பூத் 50 51
நாள் / நேரம் :- 06/01/2026 மாலை 6 மணி

தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி
மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்
நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴

BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பித்ததின் தொகுப்பு
"இங்ஙனம்" :
வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 48  நாள் / நேரம் :- ...
04/01/2026

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு

இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 48

நாள் / நேரம் :- மாலை 6 மணி

தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க
தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி
மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்
நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பித்ததின் தொகுப்பு
"இங்ஙனம்" :
வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 47  நாள் / நேரம் :- ...
31/12/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழ்நாடு தலைகுனியாது முன்னெடுப்பு

இடம்:- சோளிங்கர் நகரம் வார்ட் 47

நாள் / நேரம் :- மாலை 6 மணி

தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க

தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்

நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴

என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்

⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴

BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பித்ததின் தொகுப்பு

"இங்ஙனம்" :

வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,நூற்கடலும் நுண்நூல தாமரைமேல், பாற்பட்டுஇருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,கு...
31/12/2025

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்நூல தாமரைமேல், பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்து ஒசித்த கோபாலகன்.
———————————————பேயாழ்வார்.
⚫🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரம் , அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு...

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள்
சோளிங்கர் நகரம் , நகரக் கழக செயலாளர் , வழக்கறிஞர் திரு M.கோபி BE.LLB,
மற்றும் நண்பர்களுடன் பெருமாளையும் தாயாரையும்
தரிசனம் செய்த தருணத்தில்.
🔴 🙏 🦅 ☸️ 🛕 🐚 🦅 🙏 ⚫🔴

23/12/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

இடம்:- சோளிங்கர் நகராட்சி (BDO) அலுவலகம் எதிரில்

நாள் / நேரம் :- 24 12 2025 ஞாயிறு காலை 10 மணி

உலக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றிய அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க

இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் பணியினை சிறப்பாக தொடங்கி செயலாற்றி வருகிறது நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

ஒன்றிய அரசின் அராஜக போக்கின் விளைவாக "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை" பெயர் மாற்றி VB-G RAM-G என அமைக்க முன்னெடுப்பு எடுக்கபட்டுள்ளது. இதனை எதிர்த்து திமுக அரசின் சார்பாக மேற்கண்ட இடத்தில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆதலால் BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

"இங்ஙனம்" :

வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

Send a message to learn more

*🖤❤️உடன்பிறப்பே வா🖤❤️* சந்திப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *மு.க. ஸ்டாலின்* அவர்களை சோளிங்கர் நகர செயலாளர் *திர...
19/12/2025

*🖤❤️உடன்பிறப்பே வா🖤❤️* சந்திப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *மு.க. ஸ்டாலின்* அவர்களை சோளிங்கர் நகர செயலாளர் *திரு M.கோபி BE.LLB,* நேரில் சந்தித்து கலந்துரையாடிய பொழுது🖤❤️

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- இளைஞர் அணி மாநாடு இடம்:- திருவண்ணாமலை மாநகரம்நாள் / நேரம் :- 14 12 2025 ஞாயிறு மாலை 4...
16/12/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- இளைஞர் அணி மாநாடு

இடம்:- திருவண்ணாமலை மாநகரம்

நாள் / நேரம் :- 14 12 2025 ஞாயிறு மாலை 4 மணி

உலக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றிய அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க

இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் பணியினை சிறப்பாக தொடங்கி செயலாற்றி வருகிறது நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு அந்தந்த பாகத்தில் முன் பதிவு செய்த இளைஞர் அணி நிர்வாகிகள் திருவண்ணாமலையில் குறித்த நேரத்தில் வருகை புரிந்து இளைஞர் அணி மாநாட்டை சிறப்பித்தனர்.

"இங்ஙனம்" :

வழக்கறிஞர்
திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களின் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வ...
12/12/2025

பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களின் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விரிவாக்கம்...

இன்று மாண்புமிகு திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார்!

#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்

அன்புடன்:
ஆர்.வினோத் காந்தி
மாநில திமுக சுற்றுச்சூழல் அணி
துணை செயலாளர்

12/12/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழநாடு தலைகுனியாது முன்னெடுப்பு

இடம்:- சோளிங்கர் நகரம்

நாள் / நேரம் :- ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி

உலக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றிய அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க

இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் பணியினை சிறப்பாக தொடங்கி செயலாற்றி வருகிறது நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்

BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பிக்கிமாறு கேட்டுகொள்கிறோம்.

சோளிங்கர் நகர திமுக
தமிழ்நாடு தலைகுனியாது
வார்டு கூட்டங்கள் நடத்துதல்

வ.எண் 1 — வார்ட் 11 — பகுதி
பாகம் எண் 29 — 11.12.2025
எம். எம். நகர்
சங்கர் நகர்
காகா தோப்பு
திருக்குள மேடு
அரக்கோணம் ரோடு
அருணாச்சல சாஸ்திரி தெரு

வ.எண் 2 — வார்ட் 11 — பகுதி
பாகம் எண் 30 — 12.12.2025
தெற்கு வன்னியர் தெரு

வ.எண் 3 — வார்ட் 6 — பகுதி
பாகம் எண் 31 — 13.12.2025
தர்மா ரெட்டி தெரு
அர்ச்சுன ரெட்டி தெரு
பெதஸ்தவ தெரு

வ.எண் 4 — வாரட் 10 — பகுதி
பாகம் எண் 32 — 15.12.2025
அரக்கோணம் தெரு

வ.எண் 5 — வார்ட் 10 — பகுதி
பாகம் எண் 33 — 16.12.2025
ஆயுத்தோப்பு தெரு
வாலாஜா ரோடு
மேல்வண்ணியர் தெரு

வ.எண் 1 — வார்ட் 10 — பகுதி
பாகம் எண் 34 — 17.12.2025
காமராஜ் நகர்
இந்திரா நகர்

வ.எண் 2 — வார்ட் 8 — பகுதி
பாகம் எண் 35 — 18.12.2025
கொண்டபாளையம், அண்ணதான சத்து ரோடு
பாண்டவர் தீர்த்தம் ரோடு
சாவடி தெரு
சாவடி சந்து தெரு

வ.எண் 3 — வார்ட் 9 — பகுதி
பாகம் எண் 36 — 19.12.2025
கொண்டபாளையம் யாதவர் வீதி
மண்டபம் வீதி
பானாவரம் ரோடு
யோக ஆஞ்சநேய காலனி
யோக நரசிம்ம காலனி
பூஜங்க்ராவ் வீதி
பயனியர் மாளிகை

வ.எண் 4 — வார்ட் 9
பாகம் எண்: 37
நாள்: 20.12.2025
ஸ்ரீராம் நகர்

வ.எண் 5 — வார்ட் 14
பாகம் எண்: 38
நாள்: 22.12.2025
மேற்கு போர்டின் பேட்டை முதல் தெரு

வ.எண் 6 — வார்ட் 14
பாகம் எண்: 39
நாள்: 23.12.2025
மேற்கு போர்டின் பேட்டை இரண்டாவது தெரு

வ.எண் 7 — வார்ட் 14
பாகம் எண்: 40
நாள்: 24.12.2025
வள்ளுவர் காலனி, அண்ணா நகர்

வ.எண் 8 — வார்ட் 17
பாகம் எண்: 41
நாள்: 25.12.2025
செங்குந்தர் ஓத்தவாடை தெரு
செல்லபெருமாள் கோவில்தெரு

வ.எண் 9 — வார்ட் 7
பாகம் எண்: 43
நாள்: 26.12.2025
பஜார் தெரு

வ.எண் 6 — வார்ட் 7
பாகம் எண்: 42
நாள்: 27.12.2025
போஸ்டாபிஸ் தெரு (மேற்கு)

வ.எண் 10 — வார்ட் 2
பாகம் எண்: 44
நாள்: 29.12.2025
சங்கரன் தெரு
திருவத்தி அம்மன் கோவில் தெரு
எத்துராஜி ரெட்டி தெரு
வெங்கடேசன் முதலி தெரு
தங்கவேல் ரெட்டி தெரு

வ.எண் 11 — வார்ட் 2
பாகம் எண்: 45
நாள்: 30.12.2025
பிள்ளையார் கோவில் தெரு
பஜனை கோவில் தெரு
குழாய் தெரு
கோவிந்தராஜி நாயுடு தெரு
பனையூர் ரோடு
ஜயனேரி தெரு
அருந்ததி பாளையம்
பள்ளி கூடம் தெரு

வ.எண் 7 — வார்ட் 5, 3
பாகம் எண்: 46
நாள்: 31.12.2025
லிங்கா ரெட்டி தெரு தெற்கு
லிங்கா ரெட்டி தெரு
குட்டை தெரு
ஈஸ்வரன் கோவில் தெரு
பஜனை கோவில் தெரு

வ.எண் 8 — வார்ட் 12
பாகம் எண்: 47
நாள்: 01.01.2026
பைராகி மடம் தெரு
சுப்பாராவ் தெரு
சுப்பாராவ் சந்து தெரு

வ.எண் 9 — வார்ட் 12
பாகம் எண்: 48
நாள்: 02.01.2026
சன்னதி தெரு
பழைய தேரடி தெரு

வ.எண் 12 — வார்ட் 13
பாகம் எண்: 49
நாள்: 03.01.2026
மார்க்கெட் தெரு
கணபதி முதலி தெரு
யாதவ தெரு
போலீஸ் லைன் தெரு

வ.எண் 10 — வார்ட் 16
பாகம் எண்: 50
நாள்: 05.01.2026
வெள்ளதூரான் முதலி தெரு
தொப்பிளம்மன் கோயில்

வ.எண் 11 — வார்ட் 16
பாகம் எண்: 51
நாள்: 06.01.2026
குமரன் தெரு
அம்மன் கோயில் தெரு

வ.எண் 12 — வார்ட் 16
பாகம் எண்: 52
நாள்: 07.01.2026
செங்குந்தர் பெரிய தெரு
செங்குந்தர் புதிய ஓத்தவாடை தெரு
செங்குந்தர் புதிய தெரு

வ.எண் 13 — வார்ட் 4
பாகம் எண்: 53
நாள்: 08.01.2026
ராமசாமி முதலி தெரு
சகாதேவ முதலி தெரு
முதுகா ரெட்டி தெரு
கிருஷ்ணசாமி முதலி தெரு

வ.எண் 14 — வார்ட் 4
பாகம் எண்: 54
நாள்: 09.01.2026
நாரைகுளம் மேட்டு தெரு

வ.எண் 15 — வார்ட் 15
பாகம் எண்: 55
நாள்: 10.01.2026
போர்டிங் பேட்டை தெரு
வெங்கடராய பிள்ளை தெரு

வ.எண் 13 — வார்ட் 1
பாகம் எண்: 56
நாள்: 12.01.2026
ஒத்தவாடை தெரு
பெரிய தெரு
குளக்கரை தெரு
திடீர்நகர்

"இங்ஙனம்" :

வழக்கறிஞர் திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

Send a message to learn more

அனைவருக்கும் வணக்கம்...!!!பொருள்:- தமிழநாடு தலைகுனியாது முன்னெடுப்பு இடம்:- சோளிங்கர் நகரம்நாள் / நேரம் :- 11 12 2025 வி...
11/12/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

பொருள்:- தமிழநாடு தலைகுனியாது முன்னெடுப்பு

இடம்:- சோளிங்கர் நகரம்

நாள் / நேரம் :- 11 12 2025 வியாழன் மாலை 6 00

உலக தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றிய அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் தமிழக முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க

இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தமிழக துணை முதல்வர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி

மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பசுமை நாயகன் அண்ணன் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்

நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தனது தேர்தல் பணியினை சிறப்பாக தொடங்கி செயலாற்றி வருகிறது நமது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் நகரக் கழகத்தின் சார்பாக

என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி எனும் முன்னெடுப்பை ஒவ்வொரு பாகத்திலும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற வீர முழக்கத்துடன் முன்னெடுத்து வாக்காளர் பெருமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதிவருகிறோம்

BDA, BLA2, BLC, கிளைச்செயலாளர்கள், தலைவர், துணைத்தலைவர், முன்னமன்ற உறுப்பினர்கள், நகர அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் ஏனைய கழக உடன்பிறப்புகள், கலந்து கொண்டு இம்முன்னெடுப்பை சிறப்பித்தனர்.

"இங்ஙனம்" :

வழக்கறிஞர் திரு M.கோபி BE.LLB,
நகரக் கழக செயலாளர்
சோளிங்கர் நகரம்
ராணிப்பேட்டை மாவட்டம்

08/12/2025

Address

Ranipet
631102

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK itwing Sholinghur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK itwing Sholinghur:

Share