TNpowercut

TNpowercut Power Cut's 8 Hours Power Cut

22/06/2021
28/05/2017

தூசி தட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு...

20/06/2015

தமிழகத்திடம் மின்சாரம் கேட்க சீமாந்திரா முடிவு செய்துள்ளது! #இனி தெலுங்குலயும்

30/03/2014

மின்சாரத்தை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்: ஜெயலலிதா # ஆமா யாரும் கவலைப்பட வேண்டாம்.தைரியமா கரண்டு கம்பியில கைய வைங்க.

Candle Light Vinayagar :P
03/12/2013

Candle Light Vinayagar :P

28/11/2013

'இரண்டாம் உலக'த்தை வீட்டிற்கே தினமும் அழைத்துவரும் தமிழக மின் வாரியத்துக்கு நன்றி நன்றி நன்றி. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!

23/11/2013

என் உடம்புல இருக்கிற 2 லிட்டர் ரத்தத்தையும் இந்த கொசு எல்லாம் சேந்து குடிக்கிறதுக்கு முன்னாடி கரண்ட் வந்துரணும் கடவுளே :-(

22/11/2013

A good wedding gift for those getting married in TN would be an emergency light

22/11/2013

காலை 6 டு 10, மதியம் 2 டு 5 , மாலை 6 டு 7 , இரவு 9 டு 10 ,நடுவுல மானே தேனேன்னு அப்பப்போ போகும்

22/11/2013

கொய்யால இனி எவனாவது நாங்க எல்லாம் தெருவிளக்குல படிச்சு சாதிச்சோம்னு வந்து சொன்னீங்க கொன்னே புடுவேன்

22/11/2013

மெழுகுவர்த்தி உற்பத்தியாளர்கள் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைத்த தமிழக அரசுக்கு நன்றி!

14/01/2013

பொங்கல் அன்று கூட அயராமல் உழைக்கும் நண்பர்களுக்கு நன்றி! என்னா கடமை உணர்ச்சி :)

Address

Ranipet
632402

Opening Hours

Monday 6pm - 6am
Tuesday 6pm - 6am
Wednesday 6pm - 6am
Thursday 6pm - 6am
Friday 6pm - 6am
Saturday 6pm - 6am
Sunday 6pm - 6am

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNpowercut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category