Sasirekha Satheesh

Sasirekha Satheesh Chairperson ISAR Institute
All India Women's Co-ordinator Sourashtra Madhya Sabha,
VICE President., Sourashtra Madhya Sabha

 #இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்​"நகரமன்ற உறுப்பினராக மக்கள் பணியிலும், அகில இந்திய சௌராஷ்ட்ரா பெண்கள் ஒருங்கிணைப்பாளர...
16/08/2026

#இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்​"நகரமன்ற உறுப்பினராக மக்கள் பணியிலும், அகில இந்திய சௌராஷ்ட்ரா பெண்கள் ஒருங்கிணைப்பாளராகவும், சௌராஷ்ட்ரா மத்திய சபையின் துணைத் தலைவராகவும் என்னை உயரிய தளங்களில் இயங்கச் செய்த பெருமை என் கணவரையே சேரும்.
​பொதுவாழ்வின் அன்றாடச் சவால்களைச் சாதுரியமாகக் கையாண்டு, என்னை ஒரு சிறந்த தலைவராக நாள்தோறும் புதுப்பித்துக் கொள்ள நல்வழி காட்டும் என் அன்புக் கணவர் திரு. TV.சதீஷ் அவர்களுக்கு #இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்!
💐✨"

Sathish Venkatachalapathy

 Nadu chamber of commerce tomorrow 16/08/2026 CTR.Nirmalkumar  Virudhai Magal Keerthana Arunraaj TVK  Srinivasan NT
15/08/2026

Nadu chamber of commerce tomorrow 16/08/2026 CTR.Nirmalkumar Virudhai Magal Keerthana Arunraaj TVK Srinivasan NT

சுதந்திர தின வாழ்த்துக்கள்
15/08/2026

சுதந்திர தின வாழ்த்துக்கள்

தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்!      #மாண்புமிகு_அமைச்சர்_pலோகேஷ்_தமிழ்செல்வன் Chief Minister of Tamil Nadu Logesh Tam...
07/08/2026

தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துகள்!

#மாண்புமிகு_அமைச்சர்_pலோகேஷ்_தமிழ்செல்வன் Chief Minister of Tamil Nadu Logesh TamilSelvan Vignesh Wiki

சௌராஷ்ட்ரா மத்ய ஸபை,தஞ்சாவூர் 11வது நிர்வாக குழு கூட்டம் திண்டுக்கல் மகா ஜோதி ஹோட்டலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ச...
02/08/2026

சௌராஷ்ட்ரா மத்ய ஸபை,தஞ்சாவூர் 11வது நிர்வாக குழு கூட்டம் திண்டுக்கல் மகா ஜோதி ஹோட்டலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சௌராஷ்டிரா மகா சங்கமம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு, அதற்கு உண்டான வேலைகளை நேற்றிலிருந்து தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வாழும் 22 லட்சம் க்கு மேற்பட்ட சௌராஷ்டிரா மக்கள் 56 ஊர்களில் இருந்து அவர்களது 15,000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்திய தேசம் முழுவதும் உள்ள சௌராஷ்டிரா இன மக்களும் உலகெங்கும் வாழும் அனைத்து சௌராஷ்ட்ரா மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநில தலைவர் திரு. R.P. கோபிநாத் அவர்கள் எனது இல்லத்திற்கு...
27/07/2026

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநில தலைவர் திரு. R.P. கோபிநாத் அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்.🤝😊

மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்களின் தாய்...
24/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்களின் தாய்வழி பாட்டி தெய்வத்திரு. கே. சிந்தாமணி அம்மையார் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது இறுதி அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.00 மணி அளவில் மலையம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 முதல் 6.00 மணி வரை முத்துக்காளைப்பட்டி மயானத்தில் இறுதிச் சடங்கு (தகனம்) நடைபெற உள்ளது.

அம்மையார் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Logesh TamilSelvanVignesh WikiChief Minister of Tamil Nadu

இன்று பிறந்தநாள் காணும் 5 (12) வது வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர்  ்ரீதர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினேன...
24/07/2026

இன்று பிறந்தநாள் காணும் 5 (12) வது வார்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர்
்ரீதர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினேன் ...

13/12/2025

🔹 *What you’ll do*:
- End‑to‑end recruitment & onboarding
- Manage employee relations & performance
- Support HR policies & compliance
- Drive engagement & growth initiatives

🔹 *What we’re looking for*:
- 3–5 yrs proven HR experience
- Strong communication & people management skills
- Ability to thrive in a dynamic, fast‑paced environment

👉 *Apply now*: send your resume to [email protected] or call *+91 63747 20788*.

🚀

Address

Rasipuram
637408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasirekha Satheesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sasirekha Satheesh:

Shortcuts

Share

Category