Vadugam

Vadugam Vadugam is a panchayat village in Namakkal district in the Indian state of Tamil Nadu.

It is 32 km from Salem, 333km southwest of Chennai, 242km south of Bangalore and 118 km northwest of Tiruchirapalli (Trichy).

இறைவனடி சேர்ந்தார். ஆழ்ந்த இரங்கல்💐💐
16/12/2024

இறைவனடி சேர்ந்தார். ஆழ்ந்த இரங்கல்💐💐

New snake in Vadugam Pothamalai forest🌳🌵🪵🐍🐍
21/08/2024

New snake in Vadugam Pothamalai forest🌳🌵🪵🐍🐍

27/07/2024

நம்ம ஊரு திருவிழா !!!

மலையும் வடுகம் மலை காவல் தெய்வமும்
05/01/2024

மலையும் வடுகம் மலை காவல் தெய்வமும்

ஆயில் பட்டி ஈஸ்வரி சவுண்டு சர்வீஸ் அவர்களின் தாயார் திருமதிP. வேம்பாய் அம்மாள் அவர்கள் 6.8. 2023 ஞாயிறு இரவு சுமார் 9 மண...
07/08/2023

ஆயில் பட்டி ஈஸ்வரி சவுண்டு சர்வீஸ் அவர்களின் தாயார் திருமதி
P. வேம்பாய் அம்மாள் அவர்கள்
6.8. 2023 ஞாயிறு இரவு சுமார் 9 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

இறுதி ஊர்வல நேரம்:
இன்று திங்கள் மதியம் சுமார்
12 மணி.

இடம்:
வெள்ளக்கல்பட்டி to நா பேட்டை வழியில் உள்ள மாட்டு ஆஸ்பத்திரிக்கு எதிரில் உள்ள ஈஸ்வரி சவுண்ட் சர்வீஸ் அவர்களின்பழைய வீட்டில் நடைபெறும்.

அடக்கம் நடைபெறும் இடம்: வடுகம்.

வடுகம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் ஏகாதசி ஊர்வலம் தயார்நிலை.
28/07/2023

வடுகம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் ஏகாதசி ஊர்வலம் தயார்நிலை.

செல்வி.P.திவ்யா IAS, மாவட்டம் உதவி ஆட்சியர், பஞ்சாப் அவர்களுக்கு வடுகம் கிராம மக்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள்
02/07/2023

செல்வி.P.திவ்யா IAS, மாவட்டம் உதவி ஆட்சியர், பஞ்சாப் அவர்களுக்கு வடுகம் கிராம மக்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள்

புதுப்பட்டி மாரியம்மன் தேர் திருவிழா
12/04/2023

புதுப்பட்டி மாரியம்மன் தேர் திருவிழா

வடுகம் திரு. பூலோகத்து உடையார் இறைவனடி சேர்ந்தார். ஆழ்ந்த இரங்கல்💐💐
02/03/2023

வடுகம் திரு. பூலோகத்து உடையார் இறைவனடி சேர்ந்தார். ஆழ்ந்த இரங்கல்💐💐

எழுத்தறிவு கொடுத்தவன் இறைவன்...கடவுளுக்கு நிகரான  உங்களின்  ஆத்மா இறைவனடி  சங்கமிக்கும்....அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள...
12/10/2022

எழுத்தறிவு கொடுத்தவன் இறைவன்...கடவுளுக்கு நிகரான உங்களின் ஆத்மா இறைவனடி சங்கமிக்கும்....அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்....

வடுகம் பெரும்பாலி திருவிழா
08/08/2022

வடுகம் பெரும்பாலி திருவிழா

Address

Vadugam
Rasipuram
637407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vadugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share