10/05/2026
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம், இளைஞர் மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் தங்களது ஆட்சி தமிழ்நாட்டிற்குப் புதிய முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும்.