TVK BELUR

TVK BELUR "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"

TVK BELUR - A dedicated community page for supporters and volunteers. Promoting the vision of our leader for a better change.

(This is an unofficial fan-run initiative)

01/09/2026
🇮🇳80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!🇮🇳தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றுவோம்!நாட்டின் வள...
15/08/2026

🇮🇳80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!🇮🇳

தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த தியாகிகளைப் போற்றுவோம்!
நாட்டின் வளர்ச்சியிலும், இளைஞர்களின் எழுச்சியிலும் புது வரலாறு படைப்போம்!

வாழ்த்துகளுடன்:
தமிழக வெற்றி கழகம்
பேளூர் நகரம் மற்றும் இளைஞர் அணி

#தமிழகவெற்றிக்கழகம்

22/07/2026

திரையுலகில் தனது அசுர வளர்ச்சியால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று, இன்று மக்கள் பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துணியும் நமது அன்பு அண்ணன், மாண்புமிகு விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் பிரம்மாண்ட சாதனைகளைப் படைத்து, மிகப்பெரிய வெற்றியடைய பேளூர் நகர மக்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக மனமார வாழ்த்துகிறோம்! 🎬🔥
"திரையில் கண்ட நாயகன்... இனி தினமும் நம்மோடு வாழப்போகும் ஜனநாயக நாயகன்!" 👑

15/07/2026

கல்விக் கண் திறந்த *பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்* அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று நமது பேளூர் நகரத் *தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் காங்கிரஸ்* கட்சியினர் இணைந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய *பெருந்தலைவர் காமராஜர்* அவர்களின் பிறந்தநாளைச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கியும் நமது மரியாதையைச் செலுத்தினோம்.

இன்று பேளூர் பேரூராட்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில், தமிழக வெற்றி கழகத்தின் பேளூர் நகரச் செயலாளர...
28/06/2026

இன்று பேளூர் பேரூராட்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில், தமிழக வெற்றி கழகத்தின் பேளூர் நகரச் செயலாளர் திரு. A. சௌந்தர்ராஜன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களுடன் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
முகாமிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதுடன், அங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

Address

1st Floor, Sundhari Complex , Junction Main Road
Salem
636005

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK BELUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share