Right Team Boys

Right Team Boys Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Right Team Boys, Social service, Fort, Salem.

23/12/2024
❣️RTB❣️என்றும் மக்கள் பணியில். ...💙எல்லாபுகழும் இறைவனுக்கே 🤲
20/03/2024

❣️RTB❣️
என்றும் மக்கள் பணியில். ...💙
எல்லாபுகழும் இறைவனுக்கே 🤲

24/11/2023

❣️ presence

💙 ..UNITED TROPHY..💙

ON DEC 24-(SUNDAY)

AWAITING FOR EVERYONES PRESENCE ❣️

சேலம் மத்திய மாவட்ட மீனவர் அணி தலைவராக ஜனாப். சையத் இக்பால் அவர்களுக்கும் சேலம் மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளராக திரு. ...
20/08/2023

சேலம் மத்திய மாவட்ட மீனவர் அணி தலைவராக ஜனாப். சையத் இக்பால் அவர்களுக்கும் சேலம் மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளராக திரு. ஜாபர் அவர்களையும் நேரில் சந்தித்து ரைட் டீம் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணார் திரு. இரா. ராஜேந்திரன் அவர்களுக்கும் 31 வது கோட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் அன்னார் அவர்களுக்கும் 31 வது கோட்ட அவைத்தலைவர் சாகுல் அன்னா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
மேலும் உங்கள் சமூகப் பணி மென்மேலும் தொடர 💐💐💐வாழ்த்துக்கள...

கோகுலம் மருத்துவமனையில் ராஜேஸ்வரி என்கிற ஒரு பெண்ணுக்கும் நெரிசா என்கிற ஒரு குழந்தைக்கும் ரத்தம் தேவைப்பட்டது ரைட் டீம் ...
17/08/2023

கோகுலம் மருத்துவமனையில் ராஜேஸ்வரி என்கிற ஒரு பெண்ணுக்கும் நெரிசா என்கிற ஒரு குழந்தைக்கும் ரத்தம் தேவைப்பட்டது ரைட் டீம் தொடர்பு கொண்டார்கள் அவர்களின் தேவையை அறிந்து ரெண்டு யூனிட் ரத்தம் தரப்பட்டது என்றும் மக்கள் பணியில் ஆர் டி பி RTB

  Team Boys🩵ஓமலூர் (அமுர்த்தலிங்கம் ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் “பூபதி “அவர்களுக்கு ரத்த தேவை உள்ளதால் ரைட் ...
14/08/2023

Team Boys🩵
ஓமலூர் (அமுர்த்தலிங்கம் ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் “பூபதி “அவர்களுக்கு ரத்த தேவை உள்ளதால் ரைட் டீம் பாய்ஸை தொடர்பு கொண்டார்கள்.அவர்களின் தேவையை உணர்ந்து கொண்டு ரைட் டீம் சார்பாக ஒரு யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டது.

  Team Boysஇன்று யூசுப் பாய் அவர்களின் தங்கை திருமண நிகழ்ச்சியில் மாண்புமிகு சேலம் மேயர்  அண்ணன்  அவர்களுடன் கலந்து கொண்...
13/08/2023

Team Boys
இன்று யூசுப் பாய் அவர்களின் தங்கை திருமண நிகழ்ச்சியில் மாண்புமிகு சேலம் மேயர் அண்ணன் அவர்களுடன் கலந்து கொண்டு எடுத்து புகைப்படம்.

மற்றும்

இன்று வழக்கறிஞர் அண்ணன் பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்க சென்ற போது எடுத்த புகைப்படம்.

மற்றும்

இன்று நம் பாசமிகு இக்பால் பாய் அவர்களின் வீடு திறப்பு விழாவுக்கு கலந்து கொண்டோம் அப்போது எடுத்த புகைப்படம்.

  Team Boys❤️குழந்தைகளுக்கு உக்க வைக்கும் நோக்கத்தில் மற்றும் ஆரோக்கியமிக்கும் வகையில் இன்று கோட்டை பாரக்கில் மட்டை பந்த...
09/08/2023

Team Boys
❤️குழந்தைகளுக்கு உக்க வைக்கும் நோக்கத்தில் மற்றும் ஆரோக்கியமிக்கும் வகையில் இன்று கோட்டை பாரக்கில் மட்டை பந்து ( cricket) போட்டி நடை பெற்றது
ஏழு அணிகள் கலந்து கொண்டார்கள்.
அதில்
JRTB - JUNIOR RIGHT TEAM BOYS கலந்து கொண்டு [முதல் பரிசை]தட்டி சென்றது.
மேலும் மேலும் முன்னேர வாழ்த்துக்கள்.❤️

அஸ்ஸலாமு அலைக்கும் சேலம்( GH )அரசு மருத்துவமனையில் {ஷகிலா பானு} (வயது 38) என்ற பெண்ணிற்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. ...
22/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும்
சேலம்( GH )அரசு மருத்துவமனையில்
{ஷகிலா பானு} (வயது 38) என்ற பெண்ணிற்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. அவர்களின் தேவையை உணர்ந்து ரைட் டீம் சார்பாக இரண்டு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. என்றும் எப்போதும் மக்கள் பணியில்
RTB-Right Team Boys.

அஸ்ஸலாமு அலைக்கும் ஐஸ்வர்யம் மருத்துவமனையில் {சரோஜா} (வயது 83) என்ற பெண்ணிற்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. அவர்களின் த...
05/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும் ஐஸ்வர்யம் மருத்துவமனையில் {சரோஜா} (வயது 83) என்ற பெண்ணிற்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டது. அவர்களின் தேவையை உணர்ந்து
-ரைட் டீம்- சார்பாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது. என்றும் எப்போதும் மக்கள் பணியில்.
RTB-Right Team Boys💙

Address

Fort
Salem
636001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Right Team Boys posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category