Salem Collector

Salem Collector Official Page of the District Collector, Salem, Tamilnadu.

சேலம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி ம...
03/09/2026

சேலம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட நகரப்பேருந்துகளின் சேவைய...
28/08/2026

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட நகரப்பேருந்துகளின் சேவையினை, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், மாசிநாயக்கன்பட்டியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது குறித்து முதன்மை மக...
28/08/2026

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், மாசிநாயக்கன்பட்டியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது குறித்து முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர...
28/08/2026

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

சேலம் ஸ்ரீராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்...
27/08/2026

சேலம் ஸ்ரீராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ...
25/08/2026

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவப் பயனாளர்கள் "கியூ.ஆர் கோடு" (QR Code) மூலம் க...
24/08/2026

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவப் பயனாளர்கள் "கியூ.ஆர் கோடு" (QR Code) மூலம் கருத்துப்பதிவு செய்யும் புதிய வசதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி, கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களு...
22/08/2026

சேலம் மாவட்டம், நங்கவள்ளி, கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு, பணிநியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் வழங்கினார்கள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி, நங்கவள்ளி மற்றும் ஓமலூர் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு போக்குவ...
22/08/2026

சேலம் மாவட்டம், எடப்பாடி, நங்கவள்ளி மற்றும் ஓமலூர் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம் கோட்டம்) சார்பில் நகரப்பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு மற்றும் கூடுதல் புறநகர் பேருந்து சேவையினை, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப.,...
21/08/2026

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Address

District Collectorate Salem
Salem
636001

Telephone

9025759900

Alerts

Be the first to know and let us send you an email when Salem Collector posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share