ARUN ADMK SALEM

ARUN ADMK SALEM AIADMK IT WING THARAMANGALAM SOUTH ZONE

உன் உயிர் தியாகம் என்னை கலங்க வைத்துவிட்டது தோழா.... பதவிக்கும்,காசுக்கும் அலையும் ஓநாய் கூட்டத்திற்கு, உன்னை போல ஒரு தி...
01/06/2026

உன் உயிர் தியாகம் என்னை கலங்க வைத்துவிட்டது தோழா....

பதவிக்கும்,காசுக்கும் அலையும் ஓநாய் கூட்டத்திற்கு, உன்னை போல ஒரு தியாகியின் உணர்வு புரிய நியாயமில்லை...

மனவேதனையோடு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
🙏

SSB&C PROJECTS THARAMANGALAM,  SALEM 9751630230
22/05/2026

SSB&C PROJECTS THARAMANGALAM, SALEM
9751630230

22/05/2026
18/05/2026

கட்சியை நேசிக்கிற தொண்டனுக்கு தான் தெரியும் வலி போங்கடா நீங்களும் உங்க அரசியலும்!!!

கட்சில சேறானுங்க பெரிய பொறுப்பா வாங்குறானுங்க நல்லா சம்பாரிக்குறானுங்க நல்லா சம்பாரிச்சதும் வேற கட்சிக்கு போய்றானுங்க..💯

இதுல நம்மல மாதிரி தொண்டனோட வேல என்னனா அவனுங்க சம்பாரிக்க நாம கொடி பிடிச்சு சுத்தணும்.. அடுத்து அவன் போனதும் இன்னொருத்தன் வருவான் அவன் சம்பாரிக்கவும் நாம கொடி பிடிக்கணும்..இப்படி தான் போய்ட்டு இருக்கு நம்ம நிலைமை..💔

ஒன்னு மட்டும் நல்லா புரிய வைக்கிறானுங்க இங்க விசுவாசத்துக்கு மதிப்பு இல்ல பணத்துக்கு தான் மதிப்பு னு..💔

17/05/2026

Today sabarimala rain

15/05/2026

மே 12 இல் பிறந்தநாள் காணும்  #அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் " #புரட்சித்தமிழர் அண்ணன் "  #எடப்பாடியார்  அவர்களே வாழ்த்த...
11/05/2026

மே 12 இல் பிறந்தநாள் காணும் #அஇஅதிமுக
கழகப் பொதுச் செயலாளர்
" #புரட்சித்தமிழர் அண்ணன் " #எடப்பாடியார் அவர்களே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் !🖤🤍❤️
#எடப்பாடியார்_பிறந்தநாள்விழா2026

11/05/2026


தீய சக்தி திமுக தூய சக்தியானது கல்லாப்பெட்டி கூட்டணியும் உறுதியானது.!!👌🏻👌🏻😎

11/05/2026

ஜோசப் விஜய் அவர்களே

“பதவி வரும்போது பணிவு வரவில்லை என்றால்,
அந்தப் பதவியே அவருக்கு எமனாக மாறும்.
ஒரு கட்சியின் தலைவரை மதிக்கத் தெரியாதது அறியாமை அல்ல,
அது அழிவுப்பாதையின் அறிகுறி. மரியாதைக்கு மரியாதை கொடுப்பதுதான் தமிழன் பண்பு.

Address

CHINNAPPAMPATTI
Salem

Telephone

+919751630230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARUN ADMK SALEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share