19/10/2025
*இறைவனின் திருப்பெயரால்*
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்*
*சேலம் மாவட்டம்*
31 வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு சுகாதார துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு 31வது மாமன்ற உறுப்பினர்
*S. A.சையத் மூஸா M.C* அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்டச் செயலாளர்
S. அலாவுதீன்
மாவட்ட பொருளாளர்
ஹண்ணு(எ)S. சாதிக் பாஷா
மாநில துணைச் செயலாளர்
A. அன்சர் பாஷா
வழக்கறிஞர் அணி மாநில பொதுச் செயலாளர்
A. இம்தியாஸ்கான்
மாவட்டத் துணைத் தலைவர்கள்
A.முஸ்தபா
F. அம்ஜத் அலி கான்
மாவட்டச் செயலாளர்
A.அஸ்லம்
தகவல் தொழில்நுட்ப அணி(IT WING)
மாவட்ட தலைவர்
Z. சையத் நசீர் ஹமீது
சுதந்திர தொழிலாளர் யூனியன்(STU)
மாவட்டதலைவர்
C.முபஷீர்(எ)முனீர்
பொருளாளர்
A.M. ஷாஜகான்
31-வது கிளை நிர்வாகிகள்
மற்றும் கோட்டை பகுதி ஜமாத்தார்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள், மாவட்ட அணி, தொகுதி,கிளை, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
*தகவல் தொழில் நுட்ப அணி*
சேலம் மாவட்டம்