06/09/2026
நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றத்தடுப்பில் சேலம் மாவட்ட காவல்துறையினர்.
இன்று 06.09.2026
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.குத்தாலிங்கம் அவர்கள் வாழப்பாடி காவல்நிலைய பகுதியில் நடை ரோந்து மேற்கொண்டார்
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.